வணக்கம் தோழா... vanakkam thozla
அப்பா ஆகும் தருணங்கழும் appa aakum tharunangkalum
தாய்மை எனும் புனிதமும் thaaimai enum punithamum
ஈடு இணை இல்லாதவை eedu inai illathavai
தாய்மைப் பேறடையும் தருணங்களை thaaimaipeeradaiyum tharunangkalai
அருகே அமர்ந்து அனுபவிக்கும் விலி arukee amarnthu anupavikkum vali
கணவனுக்கு கிடைக்க பெற்ற kanavanukku kidaikka petra
வரமா சாபமா? varama saapama?
வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது vaarthaikalil solli vida mudiyaathu
ஆனால் வாசலோரம் நிக்கையிலும் aanaal vaasal ooram nikkaiyilum
அலறும் குரல் ஒலி alarum kutal oli
இதயத்தின் இயக்கம் பறிக்குமே! ithayaththin iyakkam parikkumee!
மனைவியின் வலியின் ஒலி - அன்பான manaiviyin valiyin oli - anpana
கணவன் உயிர் பறிக்கும் kanavan uyir parikkumee
மனைவி மகவு ஈகையில் அவள்படும் manaivi makavu eekaiyil avalpadum
வலிகள் காணும் கணவன் valikal kaanum kanavan
இன்னோர் பிரசவம் கேளான். innoor pirasavam keelaam.
உணர்ந்திடு உன்னவள் ஈகம் unarnthidu unnaval eeham
அன்பாய் பேணு தாய்மை... anpaai peenu thaaimai...
பிரசவிக்கையில் இறக்கும் pirasavikkaiyil irakkum
பெண்கழும் உண்டு penkalum undu
சிலபொழுது மகப்பேறிலும் sila pozluthu makappeerilum
மனைவியே குழந்தையாதல் இன்பம் manaiviyee kuzlanthaiyaathal inpam
அனைத்துமே இறைவன் ஈவது anaiththumee iraivan eevathu
வாழ்க வளமுடன், வாழ்த்துக்கள். vaalka valamudan, vaalthukkal.