Author Topic: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்  (Read 451 times)

Offline RyaN

நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்...

இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்...

பாசம் வைத்த இதயங்கள் தான் பாவப் பட்டவை

மறக்க நினைக்கும் போதல்லாம்.. அதிகம் நினைக்கிறது.. அதிகம் துடிக்கிறது  :'( :'( :'(


Offline MyNa

Vanakam Ryan..
Ipothan padichen itha.. Ipavavathu miss panama padichitenu oru santhosam.. Aazhamaana karuthugalodu arumaiyaana varigal.. vazhthukal :)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம் சகோ

நான் அதிகம் எழுதியதாக
ஒரு மாயை உண்மையில்லை

அனைத்தும் பொய்கள்


பாசம் வைத்த இதயங்கள்
தான் பாவப் பட்டவை

மறக்க நினைக்கும் போதல்லாம்..
அதிகம் நினைக்கிறது..
அதிகம் துடிக்கிறது


யாருக்கும் புரிவதில்லை 
வலித்தவரும் புரிந்திட
நினைப்பதில்லை


நீங்க கூட என்னை கவலைப்படுத்தி
இருக்கின்றீங்க
;D ;D ;D
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....