Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும் (Read 550 times)
RyaN
Newbie
Posts: 24
Total likes: 129
Karma: +0/-0
என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
«
on:
December 30, 2016, 06:48:30 AM »
நமக்கு பிடித்தவர்கள் நம்மை காயப்படுத்தும் போது தான்...
இல்லாதவற்றையும், இழந்தவற்றையும் பற்றி ஆழமாக யோசிக்க தோன்றும்...
பாசம் வைத்த இதயங்கள் தான் பாவப் பட்டவை
மறக்க நினைக்கும் போதல்லாம்.. அதிகம் நினைக்கிறது.. அதிகம் துடிக்கிறது
Logged
(6 people liked this)
fayaz
Jr. Member
Posts: 76
Total likes: 335
Karma: +0/-0
Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
«
Reply #1 on:
December 30, 2016, 06:57:31 AM »
Well said paasam vaitha idhayangalbtan paava pattavai
Logged
(4 people liked this)
MyNa
Hero Member
Posts: 960
Total likes: 1200
Karma: +0/-0
Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
«
Reply #2 on:
May 03, 2017, 10:59:33 AM »
Vanakam Ryan..
Ipothan padichen itha.. Ipavavathu miss panama padichitenu oru santhosam.. Aazhamaana karuthugalodu arumaiyaana varigal.. vazhthukal
Logged
(2 people liked this)
SarithaN
Sr. Member
Posts: 468
Total likes: 921
Karma: +0/-0
Gender:
வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்
«
Reply #3 on:
May 04, 2017, 04:33:01 PM »
வணக்கம் சகோ
நான் அதிகம் எழுதியதாக
ஒரு மாயை உண்மையில்லை
அனைத்தும் பொய்கள்
பாசம் வைத்த இதயங்கள்
தான் பாவப் பட்டவை
மறக்க நினைக்கும் போதல்லாம்..
அதிகம் நினைக்கிறது..
அதிகம் துடிக்கிறது
யாருக்கும் புரிவதில்லை
வலித்தவரும் புரிந்திட
நினைப்பதில்லை
நீங்க கூட என்னை கவலைப்படுத்தி
இருக்கின்றீங்க
Logged
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
என் வாழ்வனைத்தும் சேர்ந்து என் காதல் நினைவுகளுடன் நீ வாழ வேண்டும்