வணக்கம் சகோ... 
என் எழுத்துக்கள் வலிகளால் நிறைந்திருப்பது 
நீதியான அனுபவம் சகோ,,,,, நாம் வாழும் சமூகம் 
எப்போதும் துயர் சுமந்தும், வஞ்சிக்கப் பட்டு..... 
அரசியாலும், அதிகாரிகளாலும், நிர்க்கதியாக்கப்பட்ட 
ஏழையர் குலத்தில் பிறந்த சாதாரண மனிதன் நான்..... 
பார்க்கும் திசையெல்லாம் கண்ணீரும் கவலையும் 
எழும் செயல்களே தெரிகின்றன..... 
கண்டவற்றை கருத்தில் கொண்டு செய்யும் பதிவுகள் 
விலகள் நிறைந்தே புலப்படும்.....சகோ. 
எது எப்பிடியோ எனது பதிவுகளை உங்கள் பதிவுகள்போல் 
அக்கறையோடும் கரிசனையோடும் படிக்கின்ற... கருத்திடும் 
வாழ்த்தும் நல் இதயம் கொண்ட ஒரு சகோதரன் எனக்கு.....  
மகிழ்ச்சி..... 
பயணிக்கும் திசை ஒன்றானால் பகைகொண்டு வளரும் 
உலகில்..... 
அன்பாய் நின்றிடும் தமதுள்ளம் என்றும் நன்றே வாழ்க..... 
கடவுளை வேண்டுகின்றேன் உங்கள் வாழ்வு செழிக்க..... 
நன்றி சகோதரா.