Author Topic: Sarithan எனும் தேனீ  (Read 8018 times)

Offline DeepaLi

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Karma: +0/-0
  • Gender: Female
  • VazHga VaLaMuDan... :)
Re: Sarithan எனும் தேனீ
« Reply #15 on: April 15, 2017, 12:30:38 AM »
Hi sarithan.... Welcome... ungala mari nala  ullannggal irukarrthala dha ftc inum nala pooitu iruku.. be happy.. all is well

Offline gab

  • Sr.Member
  • SUPER HERO Member
  • **
  • Posts: 1550
  • Karma: +1/-0
  • Gender: Male
Re: Sarithan எனும் தேனீ
« Reply #16 on: April 29, 2017, 11:06:49 AM »
இங்கு நீங்கள் அறிமுகம் ஆகும் முன்னரே  உங்கள் கவிதைகள் உங்களை அனைவருக்கும் அறிமுகம் செய்து விட்டன. வருக வருக . உங்கள் கவி மழையால் மேலும் செழிக்கட்டும் இப்பொதுமன்றம்.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #17 on: May 03, 2017, 01:46:27 AM »
வணக்கம் தீபாமா

சும்மா எல்லாம் புகழ்மாலை வேண்டாம்
எழுதின வாசகத்தை தயவுசெய்து மாத்துமா


FTC வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் உழைத்தோர்
பலருண்டு


எனக்கு எந்தவகை அருகதையும் இல்லை
FTC உயர்வில்


இந்த கொடுமையை பார்த்தபின்னரும் எப்பிடி
நண்பர் கருத்திட்டார் புரியவில்லை


தயவு செய்து கருத்தை மாற்றம் செய்க தீபாமா
நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Sarithan எனும் தேனீ
« Reply #18 on: May 03, 2017, 01:55:44 AM »
வணக்கம் நண்பா

இன்றுதான் உங்கள் பதிவை கண்டேன்
வாழ்த்திலும் வரவேற்பிலும் மிக்க மகிச்சி
நண்பா


உண்மையை சொன்னால் எழுதுவது கவிதையா
இல்லை எழுதுவது எல்லாம் கவிதைதானா எனும்
கேள்விகள் இருக்கவேதான் செய்கிறது


ஏதோ சில பதிவுகளாயினும்
உயிர் உள்ளனவாக நிலைக்க
உழைக்க முயல்வேன்


எனது பதிவுகள் இங்கே தொடரும்
மிக்க நன்றி நண்பா
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....