அண்ணா .....
மிக மிக அருமையான கவிதை ...
இணைய நட்பாயினும் .....
ஒரு சில நட்பு உண்மையானதே .....
''என் கண் கலங்கினால் அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால் ஆறுதலாய் வந்தாள்
நான் துவண்டால் தோள்கொடுக்க வந்தாள்
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி''
அழகான வரிகள் ....
வாழ்த்துக்கள் அண்ணா ....
நன்றி .....!!!!
~ !! ரித்திகா !! ~