Author Topic: ~என் இணைய தோழி~  (Read 983 times)

Offline இணையத்தமிழன்

~என் இணைய தோழி~
« on: October 14, 2016, 01:19:41 PM »
commercial photography locations



எங்கோ பிறந்தாள்  எங்கோ வளர்ந்தாள் 
என்வாழ்விற்கு விடியலாய் இங்கே  வந்தாள் 
இணையத்தில் சந்தித்தோம் இரவு பகலாய் பேசினோம்
கணநேரமும் கண்ணிமைக்காமல் கதைத்தோம் 
என் கண்  கலங்கினால்  அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால்  ஆறுதலாய் வந்தாள் 
நான்  துவண்டால்  தோள்கொடுக்க வந்தாள் 
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி
                                              -இணைய தமிழன்
                                       
« Last Edit: October 27, 2020, 01:37:26 PM by இணையத்தமிழன் »

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline DaffoDillieS

Re: ~என் இணைய தோழி~
« Reply #1 on: October 14, 2016, 01:44:57 PM »
Wow bull semma kavidhai ...... keep it up...

Offline இணையத்தமிழன்

Re: ~என் இணைய தோழி~
« Reply #2 on: October 14, 2016, 01:48:42 PM »
 :D :D :D ty charm tnx for reading and tnx for ur comment charm

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~என் இணைய தோழி~
« Reply #3 on: October 15, 2016, 01:35:08 PM »

அண்ணா .....
மிக மிக அருமையான கவிதை ...
இணைய நட்பாயினும் .....
ஒரு சில நட்பு உண்மையானதே .....
''என் கண்  கலங்கினால்  அவளும் கலங்கினாள்
எனைக்காணாத நாளிலே தன்னையே தொலைத்தாள்..
நான் அழுதால்  ஆறுதலாய் வந்தாள் 
நான்  துவண்டால்  தோள்கொடுக்க வந்தாள் 
நட்பிற்கு இலக்கணமாய் வந்து நின்றாள்
என் இணைய தோழி''
அழகான வரிகள் ....
வாழ்த்துக்கள் அண்ணா ....
நன்றி .....!!!!


~ !! ரித்திகா !! ~

Offline Maran

Re: ~என் இணைய தோழி~
« Reply #4 on: October 15, 2016, 02:23:32 PM »



என்னால் உங்கள் இந்த கவிதையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடிகிறது நண்பா..!!  :)

நிஜ உறவுகள் கூட என்னை புரிந்து கொள்ளாதபோது இணைய நட்புக்கள் என்மீது வைத்துள்ள அன்பும், நட்பும், பாசமும் வியக்க வைக்குது என்று சொல்லவரீங்க போல... எப்படி கரைட்டா கண்டு பிடிச்சேன் பார்த்தீங்களா..!!  :)  ;)  :P

இணைய உறவுகள், இனிமையாக இருப்பது போலத் தோன்றக்காரணம், அவர்களின் வாழ்வு பாதையில் நாம் நேரடி பொறுப்பேற்க தேவையில்லை என்பதாலேயே...  ;)

ஏதோ சொல்லணும்னு தோணுச்சுப்பா சொல்லீட்டேன்...  :) :D ;D ஹி.. ஹி...  :)  :P  :)





Offline இணையத்தமிழன்

Re: ~என் இணைய தோழி~
« Reply #5 on: October 15, 2016, 05:07:20 PM »
haha tnx ma rithi tnx for ur sweet comment ma  :D :D :D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline இணையத்தமிழன்

Re: ~என் இணைய தோழி~
« Reply #6 on: October 15, 2016, 05:11:29 PM »
haha maran ama nanba ninga solrathu enamo nijam than but enathan irunthalum nama namaludaiya santhosathayum thukathaiyum pakirnthukavum nama kastatha avanga kastama ninaikakudiya oruthar irukanganu nanaikum bothu manasula evalo kastam irunthalum konjam lesagum la nanba athey pothatha  :)

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….