Author Topic: ~ !! நம் காதல் !! ~  (Read 795 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! நம் காதல் !! ~
« on: October 04, 2016, 11:41:40 AM »



அன்பை
அள்ளித்தரும்
உறவாய்

தொட்டு
விடும் தூரத்தில்
இருக்கும் பிரிவாய்

நினைத்த
நேரத்தில் கண்முன்
வந்து நிற்கும் உருவாய்

நீங்காமல்
அருகில் என்றும்
இருக்கும் நிஜமாய்

நம்
காயங்களுக்கு
எல்லாம் மருந்தாய்

இரவு பகல்
பார்க்காமல் நமக்குள்
தோன்றும் கனவு விருந்தாய்

ஒரு
பெண்மை
காதல் என்னும் வரமாய் கிடைப்பின்

வாழ்க்கை
என்பது முடியாததாய் தொடர்ந்து கொண்டே
இருக்க நினைக்கும் நம் மனது



~ !! ரித்திகா !! ~
« Last Edit: October 04, 2016, 12:01:50 PM by ரித்திகா »


Offline SweeTie

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #1 on: October 05, 2016, 05:04:56 AM »
ரித்திகா   ...அச்சோ.....நீங்களும்  அதுல விழுந்துட்டேளா.?   சூப்பர்   அம்மணி
வாழ்த்துகள்

Offline இணையத்தமிழன்

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #2 on: October 05, 2016, 10:28:13 AM »
rithi super ma kavithai  :D

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline ~DhiYa~

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #3 on: October 05, 2016, 11:42:26 AM »
  rithi sis semma  :-* :-* :-* :-* நீங்காமல்
அருகில் என்றும்
இருக்கும் நிஜமாய்  semma da love you   
          commercial photography locations         commercial photography locations

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #4 on: October 15, 2016, 12:27:35 PM »

;D ;D ;D அச்சச்சோ ....ஸ்வீட்டியே பேபி ...!!!
நான் விழலே செல்லம்ஸ்....
விழுந்த அடிப்பற்றும் லே .....
சின்னுதா ஒரு முயற்சித்தானுங்க அம்மணி ....!!!!!
பாராட்டுக்கு நன்றி ஸ்வீட்டி செல்லம் ...!!!!
நன்றி ....!!!!

~ !! ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #5 on: October 15, 2016, 12:42:25 PM »

அன்பு அண்ணா .....
பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா ...!!!
நன்றி ....!!!


~ !! ரித்திகா !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #6 on: October 15, 2016, 12:59:07 PM »

அம்மு செல்லம் தியா பேபி ...!!!
மிக்க நன்றி மா .....
லவ் யு .......
நன்றி ....!!!!

~ !! ரித்திகா !! ~

Offline Maran

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #7 on: October 15, 2016, 01:45:35 PM »




அழகான காதல் கவிதை தோழி ரித்திகா...  :) வாழ்த்துக்கள்...!  :)  :)


இரு விழிகளில் 👀 பேசிய ரகசிய கவிதைகள்
இதயத்தில் கசிந்ததுவோ
என் இதயத்தில் 💕 வருடிய அழகிய மழைதுளி
வேரினை சேர்ந்ததுவோ 😍 





« Last Edit: October 15, 2016, 06:18:21 PM by Maran »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #8 on: November 05, 2016, 09:20:23 AM »

வணக்கம் தோழர் மாறன் .....

நேரமோதிக்கி எமது கவிதையைப் படித்தமைக்கும்  ....
வாழ்த்தியமைக்கும் ......
தங்களின் அழகான கருத்தை பகிர்ந்தமைக்கும் மிக்க

~!!! நன்றி !!! ~ 


~!!! ரித்திகா  !!!~

Offline GuruTN

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #9 on: November 05, 2016, 10:38:18 AM »
கண்களால் கைது செய்வது தான் கேள்வி பட்டிருக்கின்றோம்.. ஆனால் தோழி ரித்திகா மா.. கமெண்ட்டுகளால் கைது செய்யும் திறமை கொண்டவர்.. உண்மையில் எனக்கு ரித்திகா மா'வின் கமெண்ட்'களை கூட போர்(Bore) அடிக்கும்போது படிக்கலாம் என்று தோன்றுகிறது.. அவ்வளவு சுட்டி தனமாகவும் அழகாகவும் அவர் கருத்துகள் இருக்கும்.. ரித்தி மா.. உங்கள் கருத்துகள் போல கவிதையிலும் கலக்குகிறீர்கள்.. அருமையான கவிதை, அசத்துங்கள் தோழி.. அன்பு வாழ்த்துக்கள்..
« Last Edit: November 05, 2016, 02:08:58 PM by GuruTN »
glittertextmaker.info" width="290" height="100" border="0

Offline AnoTH

Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #10 on: November 05, 2016, 12:35:45 PM »



Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #11 on: November 05, 2016, 02:56:59 PM »
உன்னை போல அழகான வரிகள். ஒவ்வொன்றும் அதன் அர்த்தத்தை சொல்கிறது
"நம் காதல்" என்று சொன்னிங்க செல்லம் , ஆனால் "நம் நட்பு" என்று படித்தேன்.

ஒரு
பெண்மை
நட்பு  என்னும் வரமாய் கிடைப்பின்

வாழ்க்கை
என்பது முடியாததாய் தொடர்ந்து கொண்டே
இருக்க நினைக்கும் நம் மனது


அழகான வரிகள் ரீதி செல்லம். மனம் மகிழ்ந்தென் . தொடரட்டும் வாழ்த்துக்கள்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ~ !! நம் காதல் !! ~
« Reply #12 on: January 04, 2017, 12:29:09 AM »
வணக்கம் தங்கா.

சிறு சிறு வரிகளில்
இலக்கியம் நயக்க
இதமான கருக்கள்

மறுப்பில்லா ஆசைகள்
தேவைக்கள் ஏக்கங்கள்.


இதையெல்லாய் வழங்கிய
வரங்கள் பல உண்டு.

வரங்களை வெறுக்கும்
வதைக்கும் கொடுமைகள் - மலிவு

ஆடவன் உள்ளமே இப்படி
ஏங்கும் என்றால்
பெண்கள் உள்ளம் கேட்பதை
கொடுக்க ஆடவர் உண்டா - உலகில்!


அழகிய ரசனைமிகு துடிப்பு உன் கவிதை.

நன்றி தங்கச்சி 

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....