கண்களால் கைது செய்வது தான் கேள்வி பட்டிருக்கின்றோம்.. ஆனால் தோழி ரித்திகா மா.. கமெண்ட்டுகளால் கைது செய்யும் திறமை கொண்டவர்.. உண்மையில் எனக்கு ரித்திகா மா'வின் கமெண்ட்'களை கூட போர்(Bore) அடிக்கும்போது படிக்கலாம் என்று தோன்றுகிறது.. அவ்வளவு சுட்டி தனமாகவும் அழகாகவும் அவர் கருத்துகள் இருக்கும்.. ரித்தி மா.. உங்கள் கருத்துகள் போல கவிதையிலும் கலக்குகிறீர்கள்.. அருமையான கவிதை, அசத்துங்கள் தோழி.. அன்பு வாழ்த்துக்கள்..