அன்றோ கற்களை கொண்டு செதுக்கினாள் தன் காதலை,
இன்றோ தனியாக செதுக்க தெரியவில்லை அவளுக்கு.
தன் காதலனுடன் இருந்த நாட்களை வானவில்லாய் கோலமிட்டாள்,
இன்றோ நினைவுகள் மட்டுமே அவளைச்சுற்றி வட்டமிடுகின்றன.
காதல் என்றால் என்ன?
அப்போது தெரியவில்லை அவளுக்கு,
அவன் மட்டுமே தன் காதல் என்று!
Pinkuripu ; enaki kavidhai ezhuthe teriyadhu, song lyrics matum social network le post panuve, kavidhai ezhuthe arvam tundi vita nam ftc ku nandri. - Beginner Poet Sangam