Author Topic: வானவில்  (Read 1243 times)

Offline LoLiTa

வானவில்
« on: September 20, 2016, 01:16:27 AM »
அன்றோ கற்களை கொண்டு செதுக்கினாள் தன் காதலை,
இன்றோ  தனியாக  செதுக்க தெரியவில்லை அவளுக்கு.
தன் காதலனுடன் இருந்த நாட்களை வானவில்லாய் கோலமிட்டாள்,
இன்றோ நினைவுகள்  மட்டுமே அவளைச்சுற்றி வட்டமிடுகின்றன.
காதல் என்றால் என்ன?
அப்போது தெரியவில்லை அவளுக்கு,
அவன் மட்டுமே தன் காதல் என்று!



Pinkuripu ; enaki kavidhai ezhuthe teriyadhu, song lyrics matum social network le post panuve, kavidhai ezhuthe arvam tundi vita nam ftc ku nandri.  - Beginner Poet Sangam

Offline Mohamed Azam

Re: வானவில்
« Reply #1 on: September 20, 2016, 05:07:48 AM »

Offline இணையத்தமிழன்

Re: வானவில்
« Reply #2 on: September 20, 2016, 09:13:40 AM »
arumaiya iruku ma kavithai lolita inum ni ithey pola neriya kavithai eluthu ma

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: வானவில்
« Reply #3 on: September 20, 2016, 04:19:46 PM »
   முதல் கவிதை முத்தான கவிதை ! ...
தொடர்ந்து எழுதுங்கள் Lolitha..

Offline Maran

Re: வானவில்
« Reply #4 on: September 22, 2016, 08:43:28 PM »



ஆஹா! முதல் கவிதையிலேயே பின்னிட்டீங்க... தோழி லலிதா!!  :)

உங்கள் முதல் கன்னி கவிதை இங்கு கவிக்குழந்தையாய் அழகாக தவழ்கின்றது, தொடர்ந்து எழுதுங்கள் கவிநடை வந்துவிடும். வாழ்த்துக்கள் தோழி.  :)





« Last Edit: October 11, 2016, 01:27:39 AM by Maran »

Offline LoLiTa

Re: வானவில்
« Reply #5 on: September 23, 2016, 04:54:45 AM »
Anaivarukum enuddeya manamarntha nandrigal

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: வானவில்
« Reply #6 on: September 30, 2016, 03:40:31 PM »

~ !! Baby !! ~
romba alaga eluthirukinga....
vazhthukal chella kutty .......
Bby inum niraya kavithai eluthanum...
Rithi athuku comments koduthute irukanum seriya  ;) ;) ;) ;)
again Vaazhthukal bby....!!!


~ !! RiThikA !! ~

Offline LoLiTa

Re: வானவில்
« Reply #7 on: October 02, 2016, 04:20:27 PM »
aw! SooO sweet ritu baby! Kandipa post panre 8)

Offline SweeTie

Re: வானவில்
« Reply #8 on: October 02, 2016, 08:42:03 PM »
நல்ல முயற்சி.   தொடரட்டும்  உங்கள் கவிப்பயணம். வாழ்த்துக்கள்

Offline LoLiTa

Re: வானவில்
« Reply #9 on: October 07, 2016, 05:06:20 PM »
Nandri sweetie avargale!  ;)

Offline EmiNeM

Re: வானவில்
« Reply #10 on: October 08, 2016, 05:33:44 PM »
முதல் முயற்சியில் நல்ல உழைப்பு தெரிகிறது. அருமையான கவிதை. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

Offline LoLiTa

Re: வானவில்
« Reply #11 on: October 09, 2016, 10:21:04 AM »
emi nanbare mudhal kavidhaiku paratiyadharku  mikka nandri! Anal ungel font  colour than konjam eyes kuthing hehe

Offline Mohamed Azam

Re: வானவில்
« Reply #12 on: October 09, 2016, 10:51:30 AM »
Lolita athu sari unakku vayasagittu pola athuthan kannu vilanguthu illa ;D ;D inga paaru enakku nalla theriythu

Offline இணையத்தமிழன்

Re: வானவில்
« Reply #13 on: October 09, 2016, 11:13:43 AM »

commercial photography locations

azam machi  ;D ;D ;D un computer la antha color support agala pola athan ipadi solita ipo pathuko avan vacha colour ha

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline LoLiTa

Re: வானவில்
« Reply #14 on: October 09, 2016, 12:59:16 PM »
Zam enaku vayasacu kanu terilanu kindrel pandringla haha

Bull na correct correct 8)