Author Topic: தகதோம்  (Read 522 times)

Offline Maran

தகதோம்
« on: March 19, 2016, 07:30:45 PM »


Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: தகதோம்
« Reply #1 on: March 19, 2016, 07:32:54 PM »
சிறப்பான சிந்தனை..,
வாழ்த்துக்கள் நண்பரே..,

Offline Maran

Re: தகதோம்
« Reply #2 on: March 20, 2016, 10:39:47 AM »



உங்கள் அழகான ரசிப்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பிரபா... :)




Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: தகதோம்
« Reply #3 on: December 23, 2016, 06:06:04 PM »
வணக்கம் மாறன். அழகான கவிதை .வாழ்த்துக்கள்

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: தகதோம்
« Reply #4 on: December 29, 2016, 04:56:39 PM »
தோழா மாறா வணக்கம்,

ஆழமான சிந்தையில்
உண்டாக்கிய விந்தையோ
அழகிய கவிதை தோழா!

பலமுறை அறிவாலும்
இதயத்தாலும் உண்டிட
வேண்டிய நல்லுணவு தோழா!

பால் இல்லா மார்பில்
இரத்த பாயலாக பிரிவேன்!

எத்தனை புனித அன்பு தோழா!
உங்களை பெற்றவள் மகிழட்டும்!

என் படைப்பிலும் இத்தூய்மை
கொண்டுள்ளேன்.....
விரைவில் பருக தருகின்றேன்.


வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....