தோழா மாறா வணக்கம்,
ஆழமான சிந்தையில்
உண்டாக்கிய விந்தையோ
அழகிய கவிதை தோழா!
பலமுறை அறிவாலும்
இதயத்தாலும் உண்டிட
வேண்டிய நல்லுணவு தோழா!
பால் இல்லா மார்பில்
இரத்த பாயலாக பிரிவேன்!
எத்தனை புனித அன்பு தோழா!
உங்களை பெற்றவள் மகிழட்டும்!
என் படைப்பிலும் இத்தூய்மை
கொண்டுள்ளேன்.....
விரைவில் பருக தருகின்றேன்.
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி