Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மல்டி பருப்பு வடை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மல்டி பருப்பு வடை ~ (Read 332 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 225129
Total likes: 28366
Total likes: 28366
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மல்டி பருப்பு வடை ~
«
on:
February 10, 2016, 08:24:14 PM »
மல்டி பருப்பு வடை
தேவையானபொருட்கள்:
முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய கொள்ளு – தலா ஒரு கப்
துவரம்பருப்பு, உளுந்து – தலா ஒரு கப் (ஊற வைக்கவும்)
மிளகாய் வற்றல் – 4
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 250 மில்லி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கொண்டைக் கடலை, கொள்ளு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாக சேர்த்து… மிளகாய் வற்றல், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைத்து, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிப் போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் சோளம், முளைவிட்ட பச்சைப் பயறு, மொச்சை போன்றவற்றை வைத்தும் தயாரிக்கலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மல்டி பருப்பு வடை ~