Author Topic: அழகிய கவிதை(BeNSeR creation)  (Read 7893 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
அழகிய கவிதை(BeNSeR creation)
« on: January 03, 2012, 01:21:37 AM »
« Last Edit: March 12, 2012, 11:31:06 AM by benser creation »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #1 on: January 03, 2012, 01:22:41 AM »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: BeNsEr picture with kavithai
« Reply #2 on: January 03, 2012, 08:45:28 AM »
சக ஏமாளியே !  வணக்கம் !
என்ன? சக ஏமாளியா ? ஆம் ,
நீயும் நானும் ஒரே நிலையில் இருப்பதனால் .
ஒரு வகையில் நீ அதிர்ஷ்டசாலி தான்
உன்னவள் உன்னை பொய்மையாய்
காயபடுத்தி இருக்கிறாள் .
இதோ, என் குமுறலை கேள்

"இனியவளே !
 என் இதயத்தின் இடப்பக்கம் இருந்தவளே !
 இன்றும் , என்றும் இருப்பவளே !
உண்மையின் உறைவிடமாய் நீ தெரிந்தாய்
உண்மையில் அப்படித்தான் நீயும் இருந்தாய்
இருந்தும், பொய்மைக்கு திடீறென்று ஏன் இடம்மாறினாய்?
உன் திடீர் இடம்மாற்றம் எத்துனை பெரிய
தடுமாற்றம் தந்ததென நீ அறிந்திருக்க ,தெரிந்திருக்க
சாத்தியகூறுகள் சத்தியமாய் இருக்காது
அறிந்திருந்தால் ,தெரிந்திருந்தால் நிச்சயமாய்
என்னை பிரிந்திருக்க மாட்டாய் !
ஒருவேளை இப்படி இருக்குமோ?
"உண்மை புரிதல் தான் காதலுக்கு சிறப்பு "என்பதை
"உன்னை பிரிதல் தான் காதலுக்கு சிறப்பு "
என்று பொருள் திரித்து புரிந்துகொண்டாயோ ?
இருக்கும்,அப்படித்தான் இருக்கும்
இல்லையேல் , பாவம் இளகிய இதயம் கொண்டவள்
என்னை ஏன்  பிரிந்து இருக்க போகிறாள் ?

Offline Global Angel

Re: BeNsEr picture with kavithai
« Reply #3 on: January 03, 2012, 11:42:52 PM »
பென்செர் நல்ல கவிதை .... காதலில் சந்தோசமான விடயங்களை விட கவலைகளைத்தான் அதிகம் பதிவு செய்கின்றார்கள்  அது ஏன் ...?
                    

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: BeNsEr picture with kavithai
« Reply #4 on: January 04, 2012, 03:37:35 AM »
ஆசை அஜீத் அழகாக சொல்லி இருக்கிறாய் நாம் மட்டும் இல்லை நம்மை போல பலரும் உண்டு ''''''''''''''''''''''''''''                                                                                                                                                                                                      ஏஞ்சல் காதலின் சந்தோசம் ஒரு ஒரு மனிதனுக்கும் ஒரு ஒரு விதம் அதை யாரும் பொதுவான விதத்தில் சொல்ல முடியாது ஆனால் தோல்வி மட்டுமே ஒரே விதம்.  அதுமட்டுமின்றி நான் காதலில் தோல்வியுற்றவன்  :'( :'( :'(
« Last Edit: January 04, 2012, 03:47:35 AM by benser creation »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #5 on: January 04, 2012, 03:40:01 AM »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #6 on: January 04, 2012, 03:41:12 AM »

Offline gab

Re: BeNsEr picture with kavithai
« Reply #7 on: January 04, 2012, 03:50:41 AM »
Puthu vithamana presentation. Thodarattum intha puthu muyarchi. Kavithaigalum kavarum vagaiyil amainthu irukirathu. Well done benser.

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: BeNsEr picture with kavithai
« Reply #8 on: January 04, 2012, 12:51:03 PM »
thanks gab thodarum en padaippugal

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #9 on: January 04, 2012, 12:52:32 PM »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #10 on: January 04, 2012, 12:53:09 PM »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #11 on: January 08, 2012, 12:06:05 AM »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
BeNsEr kavithai
« Reply #12 on: January 08, 2012, 12:07:33 AM »

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
Re: BeNsEr picture with kavithai
« Reply #13 on: January 25, 2012, 09:36:57 PM »

Offline !~Bharathy~!

Re: BeNsEr picture with kavithai
« Reply #14 on: January 25, 2012, 11:14:05 PM »

என் கண்ணீருக்குத்தான் எத்துனை வெட்கம்?/
நீ என்னை விட்டு விலகி சென்றபின் தான் எட்டிபார்க்கின்றது!!


பென்ஸ்சர்,சூப்பர் இந்த கவிதை!!! வாழ்த்துக்கள்!


The Purpose of Life is a Llife of Purpose!!