திமு திமு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்
ஓ அன்பே நீ சென்றால் கூட வாசம்
வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் போல
போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே
தன்னாலே காதல் கணம் கொண்டேன்...
Next:- கொ❤️