Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 257864 times)

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #750 on: March 21, 2017, 03:59:03 PM »
நெஞ்சம்  ஒரு  முறை  நீ  என்றது
கண்கள்  ஒரு  நொடி  பார்  என்றது
ரெண்டு  கரங்கலும்  சேர்  என்றது
உள்ளம்  உனக்குத்தான்  என்றது
சத்தமின்றி  உதடுகளோ  முத்தம்  எனக்கு  தா  என்றது
உள்ளம்  என்ற  கதவுகளோ   உள்ளே  உன்னை  வா  என்றது

Offline LoLiTa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #751 on: March 22, 2017, 06:57:44 AM »
தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே
அம்புலி போல நம் வெட்கை தேய்கின்றதே
அல்ஜெப்ரா அல்கோரிதம் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னும் நேரத்தை

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #752 on: March 25, 2017, 01:58:46 PM »
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #753 on: March 29, 2017, 02:30:12 PM »
‎‏‬கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே

Offline ChuMMa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #754 on: March 29, 2017, 02:36:18 PM »
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது
சாரல் அடிக்குது இதயம் பறக்குது
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #755 on: March 30, 2017, 11:56:19 PM »
தேன் தேன் தேன்
உன்னை தேடி அலைந்தேன் ,
உயிர் தீயை அலைந்தேன் ,
சிவந்தேன் ..

தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன் ,
உன்னை கான பயந்தேன் , கரைந்தேன் ...

என்னவோ சொல்ல துணிந்தேன் ,
ஏதேதோ செய்ய துணிந்தேன் ,
உன்னோட சேரதானே நானும் அலைந்தேன்
..

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #756 on: March 31, 2017, 06:19:01 AM »
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதை
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே
நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மன[highlight-text]மே[/highlight-text]
[/size][/font][/glow][/i]

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #757 on: March 31, 2017, 02:43:48 PM »
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் யவருமில்லை
« Last Edit: March 31, 2017, 02:56:33 PM by MyNa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #758 on: March 31, 2017, 03:10:20 PM »
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா... (2)
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளி்லே
உனக்கெனவே உலகினிலே பிறந்தவ[highlight-text]ளே[/highlight-text]...
[/size][/font][/shadow][/i]

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #759 on: March 31, 2017, 04:05:07 PM »
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி

இதயத்தின் முக்கனி காதல்...
இளமையின் சிம்பனி காதல்
உடம்பு முழுதும் காயமடி
உதட்டின் நரம்பில் ஆறுமடி
பிரிவு என்றும் கொடியதடி
பிரியம் காட்டு பழையபடி

Offline ChuMMa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #760 on: March 31, 2017, 09:04:25 PM »
டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

Waiky Waiky காதில் கூவி மூக்கை தாக்கும் Coffee ஆவி
செய்தித்தாளில் பக்கம் தாவி பாத்ரூம் மேகம் தூறல் தூவி

டக்கு டக்கு டக்குன்னு டக்கு டக்கு டக்கு டக்கு டக்குன்னு

காம்பசால மேசை மேல வட்டம் போட்டா தோசை ஆகும்
டாங்கில் சாம்பார் டேப்பில் சூடா காரம் ஏறும் சோம்பல் போகு[highlight-text]ம்[/highlight-text]


[/size][/size][/color]
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #761 on: March 31, 2017, 10:03:38 PM »
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது..

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #762 on: April 01, 2017, 11:05:09 AM »
திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

Offline ChuMMa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #763 on: April 01, 2017, 12:09:10 PM »
டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐ  லவ் யு  ஐ  லவ் யு ஐ  லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங்
ஐ  லவ் யு...
என்னை விட்டு போகாதே ...
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில்  வைத்தேன்
என்றும் உண்மை  அன்பை
எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ  லவ் யு...
ஐ  லவ் [highlight-text]யு.[/highlight-text]..
[/size][/color]
« Last Edit: April 01, 2017, 12:11:13 PM by ChuMMa »
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #764 on: April 01, 2017, 01:29:45 PM »
யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..