தாய் மேல் ஆனை...
தமிழ் மேல் ஆனை...
தாய் மேல் ஆனை தமிழ் மேல் ஆனை
குருடர்கல் கன்னை திரந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகல் நடப்பதி தடுக்க நிர்ப்பேன்
(தாய் மேல்)
இருட்டினில் வாழும் இதயங்கலே கொஞ்சம்
வெலிச்சத்தில் வாருங்கல்
நல்லவர் உலகம் எப்படி இருக்கும்
என்பதை பாருங்கல்
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்
என்பது கேல்வி இல்லை - அவன்
எப்படி வாழ்ந்தான் என்பதை உனர்ந்தால்
வாழ்க்கையில் தோல்வியில்லை...
வாழ்க்கையில் தோல்வியில்லை...
லை