Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« previous
next »
Print
Pages:
1
...
41
42
[
43
]
44
45
...
87
Go Down
Author
Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini) (Read 257721 times)
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #630 on:
February 23, 2013, 05:14:32 PM »
கோபமா என்மேல் கோபமா
பேசம்மா ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உரிரே உருகுதம்மா... ஆ..
ஆ
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #631 on:
February 23, 2013, 06:04:16 PM »
ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன
காடென்ன மேடென்ன
எல்லாம் ஓர் நிலம் தான்
நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்
மாறும் இந்த வேஷம்
வே
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #632 on:
February 23, 2013, 06:15:31 PM »
வேலை இல்லதவண்டா வேலை தெரிஞ்சவண்டா
வீரமான வேலைக்காரன் விவகாரமான வேலைக்காரன்
மொத்தமாக வந்த அதை சுத்தமாக முடிப்பேன்
சத்தம் போடா வேண்டாம் ஒத்தைக்கு ஒத்த வாடா
ஆ
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #633 on:
February 23, 2013, 07:29:17 PM »
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே
தே
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #634 on:
February 23, 2013, 08:53:27 PM »
தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க...
ஒரு வார்த்தை காற்றில் போனதோ வெறும்
மாயமானதோ.. தேடும் கண் பார்வை வருவாள்
ஒ
«
Last Edit: February 24, 2013, 08:50:16 AM by aasaiajiith
»
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #635 on:
February 23, 2013, 08:58:37 PM »
ஒரு நாள் மட்டும் சிரிக்க
ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்...
மறு நாள் அந்த செடியில்,
அந்த மலர் வாடிய பொழுதில்.....
பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்....
ம
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #636 on:
February 23, 2013, 09:10:18 PM »
மழையே மழையே காதல் மழையே
மீண்டும் மனதில் வருவதும் சுகம் தருவதும் ஏனோ
பிழையே பிழையே காதல் பிழையே
மீண்டும் சரியாய் தெரிவதும் உயிர் கரைவதும் ஏனோ
மீ
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #637 on:
February 23, 2013, 09:19:34 PM »
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
மா
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #638 on:
February 23, 2013, 09:57:49 PM »
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு
கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு
எந்த நாளு மாங்குயிலே பூங்குயிலே சேதி
கே
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #639 on:
February 23, 2013, 11:41:47 PM »
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஆஅ...நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை நான் கூற
வை
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #640 on:
February 24, 2013, 02:24:17 AM »
வைகரையில்.வந்ததென்ன.வான்மதி
கைவளையல்.ஓசையிலும்.தேன்துளி
க
«
Last Edit: February 24, 2013, 09:09:32 AM by aasaiajiith
»
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #641 on:
February 24, 2013, 03:36:13 PM »
கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப் போகும் நேரம் கண்ணே
[குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
செ
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #642 on:
February 24, 2013, 05:54:49 PM »
செம்பூவேபூவே.உன்.மேகம்.நான்
வநதால்.ஒரு.வழியுண்டோ
சாயந்தாடும்.சங்கே.துளிபட்டாலும்
முத்தாகிடும்.முத்துண்டே
ஏ
Logged
vimal
Hero Member
Posts: 586
Total likes: 6
Total likes: 6
Karma: +0/-0
Gender:
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #643 on:
February 24, 2013, 10:37:27 PM »
ஏதோ ஏதேதோ எண்ணம வந்து
தூண்டில் மீனாகிறேன்
ஏனோ ஏனேனோ தூக்கம் எங்கும்
உந்தன் பிம்பம் காணுகிறேன்
தொட்டுப் போகும் உன் சுவாசக் காற்றை
கட்டிப் போடுவேன்
நான் கட்டிப் போட்டு என் சொந்தம் என்று
உயிரிலே மூடுவேன்
போ
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
«
Reply #644 on:
February 25, 2013, 11:20:35 AM »
போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி
போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி
தேடி வந்த சோடிக்கிளி
ஓடி விட்டாலாகாதடி
போறவளே பொன்னுதாயி
நானும் வாரேன் நில்லு தாயி
தா
Logged
Print
Pages:
1
...
41
42
[
43
]
44
45
...
87
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)