Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 209480 times)

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1215 on: April 17, 2025, 10:00:52 AM »
லேலக்கு லேலக்கு
லேலா இது லேட்டஸ்டு
தத்துவம் தோழா நீ
கேட்டுக்கோ காதுல கூலா
அடி மேளா மேளா ஏய் டண்டக்கு
டண்டக்கு டண்டா உச்சி வானத்தில்...

Next:- ல/ லே❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1216 on: April 17, 2025, 12:17:02 PM »
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே லஜ்ஜாவதியே
என்ன அசத்துற ரதியே ராட்சசியோ
தேவதையோ ரெண்டும் சேர்ந்த
பெண்ணோ அடை மழையோ
அனல் வெயிலோ ரெண்டும்
சேர்ந்த கண்ணோ


அடுத்து  🪷 நா/நோ 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1217 on: April 18, 2025, 09:53:59 AM »
நான் அவள்
இல்லை நான் அவள்
இல்லை அழகிலும்
குணத்திலும் எதிலும்
நான் அவள் இல்லை
உன் மேலே காதல்
கொண்டேன் உன்
வானத்தில் இரண்டாம்
நிலவாய் என்னை பூக்க
செய்வாயா செய்வாயா...

Next:- யா❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1218 on: April 18, 2025, 11:08:50 AM »
யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?
காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும்
என்னை காப்பாயோ ?



அடுத்து    🪷யா /யோ

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1219 on: April 19, 2025, 05:56:48 PM »
யாஞ்சி யாஞ்சி
என் நெஞ்சில் வந்து
வந்து நிக்குற ஏன்
ஏன் ஏன் என்ன சாஞ்சி
சாஞ்சி நீ பார்த்து
உன்ன சிக்க வைக்குற
ஏன் ஏன் ஏன்...

Next:- ந/நெ❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1220 on: April 20, 2025, 10:55:02 AM »
நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
 கொஞ்சிரி தஞ்சிக்
கொஞ்சிக்கோ முந்திரி
முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி
வாவே தாங்கின்னக்கத்
தகதிமியாடும் தங்க
நிலாவே ஹோய்


அடுத்து   🪷 ய 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1221 on: April 20, 2025, 11:57:49 AM »
யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன்
உன் காதலில்
கரைகின்றவன் உன்
பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்...

Next:- ந❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1222 on: April 20, 2025, 03:10:50 PM »
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது ஆடும்
இளங்கொடி
நகுமோ ஹே
சுகமோ வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது மூடும்
இளங்கொடி நகுமோ



அடுத்து      🪷 மா / மோ 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1223 on: April 26, 2025, 12:18:31 PM »
மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால

Next:- ல❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1224 on: April 26, 2025, 03:27:29 PM »
லவ் செக் ஒன்
 நதிர் தின்னா நான் நதிர் தின்னா அடி
உன் பேரை தோழி சொன்னா நதி தின்னா நதி தின்னா
நில்லாடி நிக்க
 சொன்னா
காதல் செக் ஒன்
லவ் செக் டூ
லவ் செக் த்ரீ
 ஆதி வேலைக்காரன் நான் நான் நான் ஓஹ்
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஓஹோ.. ஆ


அடுத்து  🪷 ஆ 🪷
.

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1225 on: April 26, 2025, 04:31:43 PM »
ஆனந்த குயிலின்
பாட்டு தினம் எங்களின்
வீட்டுக்குள்ளே } (2)
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே
கிளிகளின் கூண்டுக்குள்ளே புது
உலகம் பிறந்ததே அன்பு கொண்ட
நெஞ்சுக்குள்ளே ஒரு வானம்
விாிந்ததே கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா அது
அன்பை விட தித்திப்பா

Next: பா

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1226 on: April 26, 2025, 09:07:42 PM »
பார்த்தேன்
களவு போன நிலவ
நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள
என்ன சுகம் சாஞ்சேன்
காத்து ஜில்லுன்னு
வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி காட்டுது
காதல் இம்புட்டுதான்...

Next:- ந❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1227 on: April 27, 2025, 11:45:18 AM »
நறுமுகையே
நறுமுகையே நீயொரு
நாழிகை நில்லாய் செங்கனி
ஊறிய வாய் திறந்து நீயொரு
திருமொழி சொல்லாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா

அடுத்து   🪷  யா 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1228 on: April 28, 2025, 08:58:02 AM »
யாரோ இவன்
யாரோ இவன் என்
பூக்களின் வேரோ
இவன் என் பெண்மையை
வென்றான் இவன் அன்பானவன்
உன் காதலில்
கரைகின்றவன் உன்
பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே
வருகின்றவன்...

Next:- ந❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1229 on: April 28, 2025, 12:29:04 PM »
நதி எங்கே போகிறது
: கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
 இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
நதி எங்கே போகிறது


அடுத்து   🪷 து 🪷