Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 209673 times)

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1185 on: April 03, 2025, 02:54:02 AM »
நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர
ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர
ஒருத்தர மறந்தோம்

காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து
சிறு நாத்துல நடக்குற
காத்துல பூத்தது
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
இணைஞ்சதொரு…கூட்டுத்தான்

NEXT 🌹 ந🌹

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1186 on: April 03, 2025, 10:51:19 AM »
நறுமுகையே
நறுமுகையே நீயொரு
நாழிகை நில்லாய் செங்கனி
ஊறிய வாய் திறந்து நீயொரு
திருமொழி சொல்லாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா...

Next:- யா ❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1187 on: April 03, 2025, 03:35:15 PM »
யாா் இந்த
தேவதை யாா் இந்த
தேவதை
ஒரு கோடி பூக்கள்
உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல
அழகான பூவொன்று
உள்ளதா


அடுத்து   🪷 தா  🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1188 on: April 03, 2025, 03:56:23 PM »
தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல..

Next:- ல❤️

Offline DineshDk

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1189 on: April 03, 2025, 08:16:03 PM »

லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்துட்டேன்…
என் கவல கவல கவல கவல மறந்துட்டேன்…
அவள அவள அவள அவள நெனச்சுட்டேன்…
இப்போ பகல பகல பகல இரவ தொலைச்சிட்டேன்

Next - ந/நே

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1190 on: April 04, 2025, 09:43:03 AM »
நேற்று இல்லாத
மாற்றம் என்னது காற்று
என் காதில் ஏதோ
சொன்னது இதுதான் காதல்
என்பதா இளமை பொங்கி
விட்டதா இதயம் சிந்தி
விட்டதா சொல் மனமே...

Next:- ம/மே❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1191 on: April 04, 2025, 01:01:37 PM »
மந்திர புன்னகையோ
மஞ்சள் நிலவோ கண்ணே கண்ணே
மந்திர புன்னகையோ..
மஞ்சள் நிலவோ.. கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
மந்திர புன்னகை
மஞ்சள் நிலவோ


அடுத்து   🪷  வ /வோ  🪷

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1192 on: April 04, 2025, 05:31:48 PM »
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன்தான்…..
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம்தான்…..
சொல்லி தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லை சரம் கொண்டு சூடினான்

NEXT 🌹ந🌹

Offline Vethanisha

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1193 on: April 04, 2025, 05:55:16 PM »
நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி
வழங்கும் சுரங்கம்
வாழ்க வாழ்க
எங்கள் வீடு
கோகுலம் என் மகன்
தான் கண்ணனாம்
தந்தை வாசுதேவனோ
தங்கமான மன்னனாம்
 நல்லதொரு
குடும்பம் பல்கலைக்கழகம்

அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க

Next : க

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1194 on: April 04, 2025, 08:17:23 PM »
கரு கரு ருப்பாயி…
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி…
தொட தொட தொடமாட்டேன்…
தொட்டா நானும் விடமாட்டேன்…

Next:- ந❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1195 on: April 05, 2025, 12:37:34 PM »
நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா
: அய்யோ அய்யோ ஆத்தா
மொறச்சி மொறச்சி பாத்தா
நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா


அடுத்து  🪷 நா 🪷

Offline Jithika

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1196 on: April 05, 2025, 01:58:43 PM »
நான் பாடும்
மௌன ராகம் என்
காதல் ராணி இன்னும்

ஆண் : நான் பாடும்
மௌன ராகம்
கேட்கவில்லையா
என் காதல் ராணி
இன்னும் தூங்கவில்லையா

NEXT 🌹ய🌹

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1197 on: April 05, 2025, 04:39:34 PM »
யம்மாடி ஆத்தாடி
உன்ன எனக்கு தரியாடி
நீ பாதி நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன்
ஜாதி
அரைச்ச மாவ
அரைப்போமா துவச்ச
துணிய துவைப்போமா

அடுத்து  🪷 மா 🪷

Offline Lakshya

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1198 on: April 06, 2025, 10:31:32 AM »
மாங்குயிலே
பூங்குயிலே சேதி
ஒன்னு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி
வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன்
பின்னால..

Next:- ல❤️

Offline RajKumar

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #1199 on: April 06, 2025, 04:59:32 PM »
லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா
லேசா லேசா நீண்டகால
உறவிது லேசா
காதல் தேவன்
கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா்
கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே
நான் தூங்கி
நாளாச்சு நாள் எல்லாம்
பாழாச்சு கொல்லாமல்
என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே


Next   🪷 தே  🪷