Author Topic: என்றும் இனியவை  (Read 25396 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
http://www.youtube.com/v/vHVwDiEr64Q&feature=fvwrel

உன்னிடத்தில் என்னை
கொடுத்தேன்
உன்னை உள்ளம்
எங்கும் அள்ளித் தெளிததேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள்
பல கோடி.....(உன்னிடத்தில்)

காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது(2)
காதல் ஒன்று தானே
வாழ்வில் உண்மை என்றது
இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்
ஆஹா
தடுத்தாள் கூட தருவேன்
(உன்னிடத்தில்)

வெள்ளம் சொல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்ப இல்லம் தந்தது
இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே
இருவர் நிலையும் சிலையே
(உன்னிடத்தில்)

ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது
ஊடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது
என்னடி விளையாட்டு
என்று சொன்னவன்
மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே
காலையில் கனவுகள் எங்கே...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: என்றும் இனியவை
« Reply #16 on: February 24, 2012, 02:50:52 AM »
http://www.youtube.com/v/ZthjKdj_gBo&feature=related

ஆட்டுவித்தால் யார் ஒருவர்
ஆடாதாரே கண்ணா ...
ஆசையெனும் தொட்டிலிலே
ஆடாதாரே கண்ணா ...
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்ததின் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே
ஆனால் நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே .
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே...
                                                                        ( ஆட்டு ..)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தவன் உன் இடத்தில கீதை கேட்டான்
நான் இருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ...
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
                                                   (ஆட்டு ...)


கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்
அது கையளவே ஆனாலும்  கலங்கமாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா ..
அதை உணர்ந்து கொண்டால்  துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா ....

                                                                              (ஆட்டு ...)
                    

Offline Anu

  • Golden Member
  • *
  • Posts: 2463
  • Karma: +0/-0
Re: என்றும் இனியவை
« Reply #17 on: February 28, 2012, 12:41:05 PM »
 
http://www.youtube.com/v/PYhF-ipC2Jw
 
படம் : தேன் சிந்துதே வானம்
இசை : குமார்
பாடல் வரிகள் : வாலி
பாடியவர் : கே.ஜே.யேசுதாஸ்


உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே
இன்னிசை தேவதையே

(உன்னிடம்...)

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று
மொழிபேசு அழகே நீ இன்று

(உன்னிடம்...)

தேன்சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கைசேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புதுராகம் எழுது

(உன்னிடம்...)


Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #19 on: April 04, 2012, 07:28:33 AM »
http://www.youtube.com//v/xYA5A3Htt-Q

கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் (2)
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை நம்பாதே)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை (கண்ணை நம்பாதே)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை நம்பாதே)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
காதலின் பொன் வீதியில்
« Reply #20 on: April 04, 2012, 07:30:52 AM »
http://www.youtube.com/v/-rkFiSBrsRI

காதலின் பொன் வீதியில்
காதலன் பண்பாடினான்
பண்ணோடு அருகே வந்தேன் நான்
கண்ணோடு உறவுகொண்டேன்

காதலின் பொன் வீதியில்
நானோரு பண்பாடினேன்
பண்ணோடு ஒருத்தி வந்தாள்
என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்

திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு
நான் காத்திருப்பேன் உனக்காக
இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை
நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக

இரு பொன் மலரில் ஒன்று என் மலராம்
தேன் கொள்ள வந்தேன் மனம்போல
என் மனதினிலே உன் நினைவுகளே
அதை அள்ளி வந்தேன் உனக்காக
காதலின் பொன் வீதியில்

விழி ஓரங்களில் சில நேரங்களில்
வரும் பாவங்களும் கவியாகும்
அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து
அதை சுவைப்பதுதான் கலையாகும்

அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு
அதைப் பழகுவதே பேரின்பம்
இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை
இனி காலம் எல்லாம் உன் சொந்தம்

காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« Reply #21 on: April 05, 2012, 07:12:25 AM »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
« Last Edit: April 25, 2012, 07:13:06 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்