Author Topic: என்றும் இனியவை  (Read 19191 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« on: December 26, 2011, 09:30:34 PM »
http://www.youtube.com/v/GRMs-mIsrGQ


அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந் நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு
புண்ணான கன்னங்களே.....
லா லா.....(அனுபவம்)

தள்ளாடி தள்ளாடி
நடம் இட்டு அவள் வந்தாள்
சொல்லாமல் கொள்ளாமல்
அவளிடம் நான் சென்றேன்
அது கூடாதென்றாள்
மனம் தாள தென்றாள்
ஒன்று நானே தந்தேன்
அது போதாதென்றாள்
போதாதென்றாள் (அனுபவம்)

கண் என்ன கண் என்று
அருகினில் அவன் வந்தான் ஆஹா
பெண் என்ன பெண் என்று
என்னென்ன கதை சொன்னான்
இது மாறா தென்றான்
இனி நீயே என்றான்
கண்ணில் பார்வை தந்தான்
துணை நானே என்றான்
நாளை என்றான்.....(அனுபவம்)
சிங்கார தேர் போல
குலுங்கிடும் அவள் வண்ணம்
ஆஹா
சித்தாடை முந்தானை தழுவிடும்
என் எண்ணம்
அவள் எங்கே என்றாள்
நான் இங்கே என்றேன்
அவள் அங்கே வந்தாள்
நாங்கள் எங்கே சென்றோம்
எங்கே சென்றோம்
பனி போல் குளிர்ந்தது
கனி போல் இனித்ததம்மா
ஆஹா
மழை போல் விழுந்தது
மலராய் மலர்ததம்மா
ஒரு தூக்கம் இல்லை
வெறும் ஏக்கம் இல்லை
பிறர் பார்க்கும் வரை
எங்கள் பிரிவும் இல்லை
பிரிவும் இல்லை (அனுபவம்)

« Last Edit: December 26, 2011, 10:18:39 PM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #1 on: December 26, 2011, 09:39:35 PM »
http://www.youtube.com/v/KEgGwyE2Xn8
ஒரு நாள் யாரோ
என்ன பாடல்
சொல்லி தந்தரோ
கண்ணுக்குள் ராகம்
நெஞ்சுக்குள் தாளம்
என்னென்று சொல் தோழி

மெல்ல திறந்தது கதவு
உள்ளம் விழித்தது மெல்ல
அந்த பாடலின் பாதையில்
செல்ல
மெல்ல திறந்தது கதவு
என்னை வாவென சொன்னது
உறவு.....
நில்லடி என்றது நானம்
விட்டு செல்லடி என்றது
ஆசை....(ஒருநாள்)
செக்கசிவந்தன விழிகள்
கொஞ்சம் வெளுத்தன
செந்நிற இதழ்கள்
இமை பிரிந்தது உறக்கம்
நெஞ்சில் எத்தனை எத்தனை
மயக்கம்
உன்னிடம் சொல்லிட
நினைக்கும்
மனம் உண்மையை மூடி
மறைக்கும் (ஒருநாள்)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #2 on: December 26, 2011, 09:49:41 PM »
http://www.youtube.com/v/iW19JBjKWjA

பால் போலவே .... வான் மீதிலே...
யார் காணவே நீ காய்கிறாய்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்
எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்
கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்
கலைஞனாகினான்

( நாளை இந்த )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்
சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #3 on: December 26, 2011, 09:53:30 PM »
http://www.youtube.com/v/9Ml_nWwVZUw

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்

ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்

ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே

இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #4 on: December 26, 2011, 09:55:30 PM »
http://www.youtube.com/v/JjG_ea00_0I

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே (2)

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே (விழியிலே)


ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே

ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி (விழியிலே)

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே (விழியிலே)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« Reply #5 on: December 26, 2011, 09:59:21 PM »
http://www.youtube.com/v/_3w0e4zAm8s


மொட்டு விட்ட முல்லைக் கொடி
மச்சான் தொட்ட மஞ்சச் செடி
வெட்கப் பட்டு சொக்கி நிக்குது
இந்த அள்ளித் தண்டு என்னை கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்னே நான் இருக்க
அச்சம் என்னை உனக்கு
அந்த நாளா நெஞ்சில் வட்சு
எண்ணி சொல்லு கணக்கு....(மொட்டு விட்ட)

உன் கேலி போதும் அடி
மாங்கா தின்னும் மாதம் அடி
உன் கேலி போதும் அடி
ஒளிஞ்சு இருந்து மாங்கா தின்னும்
மாதம் அடி....
அடிப் பெண்ணே வயிறு வரும் முன்னே
நீயும் சுமந்து தள்ளா ட வேண்டும் அடி...
நெஞ்சுக்குள்ள ஏதோ ஆசை
யார பார்த்து நானும் பேச
அலைபாயுது வாலிப வயசு
ஆசை மனசு....(மொட்டு விட்ட)

உன் வீட்டு தூளி அடி
என் வீட்டில் ஆடும் அடி
என் வீட்டு தூளி அடி
பறந்து வந்து உன் வீட்டில்
ஆடும் அடி...
அந்த சுட்டி வளரும் தங்க கட்டி
இவள் மடியில் சங்கீதம் பாடும் அடி..
ரோசப் பூவும் மஞ்ச பூசும்
பார்த்து புட்டா கண்ணும் கூசும்..
உனக்கும் ஒரு கிளி வந்து
பொறக்கும்..
பூவா சிரிக்கும்...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #6 on: December 26, 2011, 10:01:42 PM »
http://www.youtube.com/v/7Q55nVGOofo

வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவிட்டால்
மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளி கொண்டால்
மனமிரண்டும் தலையணைகள்

தலையணையில் முகம் புதைத்து
சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு
பூமாலை மணவினைகள்

மணவினைகள் யாருடனோ
மாயவனின் விதிவகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்தகால நீரலைகள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #7 on: December 26, 2011, 10:03:20 PM »
http://www.youtube.com/v/DwrhMYxyDlg

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே (என்)

கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக்
காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே (கண்)

கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே-உன்
காதலன்தான் கிள்ளியதோ வெண்ணிலாவே (என்)

கள்ளமில்லா என்னிதயம் வெண்ணிலாவே-ஒரு
கள்ளியிடம் இருக்குதுடி வெண்ணிலாவே-அந்த
வல்லிதனை நீயறிவாய் வெண்ணிலாவே-அதை
வாங்கி வந்து தந்துவிடு வெண்ணிலாவே! (என்)

கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே....
கொஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே-நீ
கேட்காமல் பறித்துவிடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே-இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே-இது (அவள்)

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« Reply #8 on: December 26, 2011, 10:05:56 PM »
http://www.youtube.com/v/_s8f6qlwY0k


எங்கிருந்தாலும் வாழ்க
உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கலக் குங்குமம் வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
சென்ற நாளை நினத்திருந்தாலும்
திருமகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க...

(எங்கிருந்தாலும்)

ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும்
பொன்மகளே நீ வாழ்க
வாழ்க...வாழ்க


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« Reply #9 on: December 26, 2011, 10:07:39 PM »
http://www.youtube.com/v/keS3RIYZP1Y


என்ன சொல்லி நான் எழுத
என் மன்னவனின் மனம் குளிர
மேலாடைக்குள் நான் போராடினேன்
நூலா டை க் கு ள் ஒரு நுலாகினேன்
பேதை என்னை வாதை
செய்யும் வெட்கம் விடுமோ ஓ...
(என்ன)
அறியாதவள் நான் தெரியாதவள்
முன் அனுபவம் ஏதும் புரியாதவள்
எத்தனையோ இருக்கு மனசிலே
அது அத்தனையும் எழுத தெரியாதவள்
என்ன சொல்ல எப்படி எழுத ம்...
மகாராஜா ராஜா ஸ்ரீ....
காற்றாக போனாலும்
அவர் கன்னங்களை நான் தொடுவேன்(2)
பெண்ணான பாவம் அச்சம் மடம் நாணம்
கொண்டேனே நானும் கண்ணா ஏன் கோபம்
கொள்ளாதே கொன் னா லும்
சொல்லாலே கொள்ளாதே கண்ணான கண்ணா
கண்ணா (என்ன சொல்லி)

இதயம் துடிப்பது என் செவிக்கே
கேட்குத்தம்மா
வளையல் நடுங்குது வாய் வார்த்தை
குளறுதம்மா... குளறுதம்மா...
என்ன செய்ய என்ன செய்ய
காத்தாடி போல் ஆனேன்
என் கணுக்குள்லே நோயானேன்
பெண்ணான பாவம் வெட்கம்
சொந்தம் ஆகும்
கல்யாண கோலம் வந்த பின்பு மாறும்
நெஞ்சோடு நெஞ்சாக கொஞ்சாமல்
போவேனோ கண்ணான கண்ணா
(என்ன சொல்லி)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என்றும் இனியவை
« Reply #10 on: December 26, 2011, 10:09:41 PM »
http://www.youtube.com/v/agjyrRCVkUI

உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள்
கண்ணோடுதான்
உன் எண்ணங்கள்
நெஞ்சோடுதான்
(உன்னை)

நான் உனக்காகவே
பாடுவேன்
கண் உறங்காமல் நான்
பாடுவேன் (உன்னை)

அன்று ஒரு பாதி முகம் தானே கண்டேன்
இன்று மறு பாதி எதிர்பார்த்து நின்றேன்
கைவலை ஓசை
கடல் பொங்கும் அலை ஓசையோ
என செவியோடு
நான் கேட்க வரவில்லையோ

(உன்னை)

கம்பன் மகனாக நான் மாறவேண்டும்
கன்னித் தமிழால் உன் எழில் கூற வேண்டும்
என் மகாராணி மலர் மேனி செம்மாங்கனி
என் மடி மீது குடி ஏறி முத்தாடவா.. (உன்னை)

எங்கு தொட்டலும் இனிக்கின்ற செந்தேன்....
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
நான் மறந்தாலும் மறவாத அழகல்ளவா
நான் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா....
(உன்னை)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #11 on: December 26, 2011, 10:11:33 PM »
http://www.youtube.com/v/C9muhp0Upuc


நூறு முறை பிறந்தாலும்
நூறு முறை இறந்தாலும்
உனை பிரிந்து நான்
வெகுதூரம் நான்
ஒரு நாளும் போவது இல்லை
உலகத்தின் கண்களிலே
உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள்
ஒரு நாளும் மறைவது இல்லை...

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான்
அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான்
அறிவேன்

இந்த மானிட காதல் எல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் ஜீவன் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம்)
இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகிறேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதை எல்லாம்
உன் பூ முகம் காணுகின்றேன்
(ஓராயிரம்)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #12 on: December 26, 2011, 10:14:54 PM »
http://www.youtube.com/v/Rw8rpXctl78


மாலை பொழுதின் மயக்கத்திலே நான்
கனவு கண்டேன் தோழி
கனவில் இருந்தும் வார்த்தைகள்
இல்லை காரணம் என் தோழி
காரணம் ஏன் தோழி...
இன்பம் சில நாள்
துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி

(மாலை)

மணம் முடித்தவர் போல்
அருகிலே ஓர் உருவம் கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்துவிட்டேன் தோழி
மறவேன் மறவேன் என்றார் உடனே
மறைந்து விட்டார் தோழி
மறைந்து விட்டார் தோழி(மாலை பொழுதின்)

கனவினில் வந்தவர் யார் என கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றார் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி...
இளமை எல்லாம் வெறும் கனவு மாயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம்(மாலை பொழுதின்)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #13 on: December 26, 2011, 10:17:46 PM »
http://www.youtube.com/v/Kvd1ZflGAGM
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா..


எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா...
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி,
இத்தனை நாளாய் பிரிந்ததை எண்ணி
இரு கரம் கொண்டு வணங்கவா.. ,
இரு கரம் கொண்டு வணங்கவா..


முதல் நாள் காணும் புதமணபெண்போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா?..
முறையுடன் மணந்த கணவன் முன்னாலே,
முறையுடன் மணந்த கணவன் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா,
பரம்பரை நாணம் தோன்றுமா


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது..
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேசமறந்து சிலையாய் நின்றாள்....
பேசமறந்து சிலையாய் நின்றாள்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி.....
அதுதான் காதலின் சந்நிதி



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: என்றும் இனியவை
« Reply #14 on: December 26, 2011, 10:20:05 PM »
http://www.youtube.com/v/l7Zq7XI_1TY

அந்த மானை பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு...
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்
இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்

உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்

நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரெண்டு
இது ராஜ ராக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம் (அந்த)

இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்
இந்த கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேண்டும் உலகில்
அந்த மானை போல அருகில்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்