Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
திருக்குறளை கண்டுபிடி
« previous
next »
Print
Pages:
1
...
12
13
[
14
]
15
16
...
38
Go Down
Author
Topic: திருக்குறளை கண்டுபிடி (Read 143418 times)
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #195 on:
September 20, 2012, 11:18:27 AM »
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
................ ...................... விழுமியார் ,...............
.................... ....................... செருக்கு
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #196 on:
September 21, 2012, 12:06:27 PM »
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
.... றாசற்றார் ....... ............
...... ......... வெளிறு.
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #197 on:
September 27, 2012, 10:00:26 AM »
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு
............... இன்மை ............... .......................
மடமை ................ ................
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #198 on:
October 05, 2012, 10:16:54 AM »
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
......... பொய்யா ......... ...........
...... ............ சென்று.
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #199 on:
October 16, 2012, 09:59:22 AM »
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
..................... ....................... ஆற்றின் .................
.................... ..................... நன்று
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #200 on:
October 19, 2012, 11:15:22 AM »
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
........ ........... ............ வேறல்ல
.............. மாந்தர்............
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #201 on:
October 19, 2012, 12:25:33 PM »
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
நிலத்தியல்பால்.................. ............... ...............
.............. .................. அறிவு.
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #202 on:
October 28, 2012, 08:28:48 PM »
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
........ என்பான்............ ...........
........... நின்ற ..........
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #203 on:
October 30, 2012, 12:13:41 PM »
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
அறன் ................... ............... ................
.................. .............................. பான்.
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #204 on:
November 14, 2012, 12:36:24 PM »
அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
.... .... றுடையார்க் .... ..........
........... ........ பது
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #205 on:
November 19, 2012, 04:58:37 PM »
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
நனவினால் .............. ................. ..................
..................... ............................ பது.
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #206 on:
November 30, 2012, 12:07:24 PM »
நனவினால் நல்காக் கொடியார்
கனவுநிலையுரைத்தல்
ஆகூழால் ..... .......... .........
........ .......... மடி.
Logged
aasaiajiith
Classic Member
Posts: 5331
Total likes: 307
Total likes: 307
Karma: +1/-0
Gender:
இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #207 on:
January 07, 2013, 06:59:29 PM »
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
............... குற்றம் ................. .....................
மாண்ட .................. .....................
Logged
Bommi
Hero Member
Posts: 979
Total likes: 30
Total likes: 30
Karma: +0/-0
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #208 on:
January 17, 2013, 02:37:46 AM »
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு
__________ மடிதுயில் நான்கும்
________________ கலன்
.
Logged
Varun
SUPER HERO Member
Posts: 1108
Total likes: 18
Total likes: 18
Karma: +0/-0
உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: திருக்குறளை கண்டுபிடி
«
Reply #209 on:
January 17, 2013, 02:43:14 AM »
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
--------------------கேட்பர் மடிபுரிந்து
மாண்ட ---------------
Logged
தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.
[/move
Print
Pages:
1
...
12
13
[
14
]
15
16
...
38
Go Up
« previous
next »
FTC Forum
»
Entertainment
»
விளையாட்டு - Games
(Moderators:
MysteRy
,
VenMaThI
) »
திருக்குறளை கண்டுபிடி