Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146543 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #285 on: March 23, 2016, 11:17:42 AM »
உடைமையுள்   இன்மை   விருந்தோம்பல்   ஓம்பா   
மடமை   மடவார்கண்   உண்டு.

......... .......... ........ அதுபெற்றால்   
........ ....... .....செயல்
Palm Springs commercial photography

Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #286 on: March 23, 2016, 11:55:11 AM »
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.


................மாசற்றார் .............. ...........
துன்பத்துள் ................. நட்பு.

***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #287 on: March 23, 2016, 11:57:16 AM »
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு


எழுமை எழுபிறப்பும் ......, ......,
விழுமந் ........,   ......., 



Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #288 on: July 15, 2016, 02:28:04 PM »
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.



வாய்மை _____________   _____________ யாதொன்றும்
தீமை ___________ ____________
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline TraiL

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #289 on: July 20, 2016, 04:18:43 PM »
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.


next enaku migavum pidithathu.... this's my formula too...

________  நூலோடு உடையார்க்கு ___________
யாவுள ________  பவை.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #290 on: July 21, 2016, 09:17:34 AM »
   
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.


............... அறியான் ............ உறுதி   
............கூறல் .........



Offline TraiL

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #291 on: July 26, 2016, 04:54:22 PM »
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழைஇருந்தான் கூறல் கடன்


வானோக்கி  _________  உலகெல்லாம் ___________
___________  வாழுங்  ________


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #292 on: July 28, 2016, 07:34:01 AM »
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி


தனக்குவமை ............ ............. கல்லால்
............. மாற்றல் .......
« Last Edit: July 28, 2016, 07:38:46 AM by RiThiKa »


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #293 on: August 12, 2016, 05:07:21 PM »
தனக்குவமை   இல்லாதான்   தாள்சேர்ந்தார்க்   கல்லால்   
மனக்கவலை   மாற்றல்   அரிது.




வகுத்தான் ..................  ....................   கோடி   
    .....              .............   அரிது.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #294 on: August 13, 2016, 08:21:04 AM »
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.


................ பெருவலி .............. மற்றொன்று
சூழினுந் .............. .............

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #295 on: August 13, 2016, 04:10:42 PM »
ஊழிற் பெருவலி யாவுள  மற்றொன்று
சூழினுந்  தான்முந்  துறும்.




------------ குற்றம்போல் ----------- காண்கிற்பின்
தீதுண்டோ -----------  உயிர்க்கு.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #296 on: August 14, 2016, 07:56:41 AM »
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.



பரியினும் .............. பாலல்ல .............
சொரியினும் ............ .............

Offline TraiL

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #297 on: August 19, 2016, 04:54:28 PM »
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம


கண்ணுடையர் __________  கற்றோர் ____________
_____________  கல்லா ________
Palm Springs commercial photography

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #298 on: August 19, 2016, 07:17:23 PM »
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

-------------- வெல்லும் ------- அடும்புனலின்
------------  அதனைப்  ----------

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #299 on: August 20, 2016, 04:53:51 PM »
நெடும்புனலுள்   வெல்லும்   முதலை   அடும்புனலின்   
நீங்கின்   அதனைப்   பிற.



................   செல்லாத்   ................   வறுமையும்   
........................    ..................................   படை.