Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146810 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #300 on: August 21, 2016, 07:36:32 AM »
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை


........... உலகத்து இயற்கை ..............
............. ராதலும் ............


Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #301 on: August 22, 2016, 10:36:26 AM »
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.



-------- காணின் --------- பட்டடை
---------- ---------  நட்பு.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #302 on: August 22, 2016, 11:38:49 AM »
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.


காதலர் ................. வந்த .............
யாதுசெய் ............. ..................

Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #303 on: August 24, 2016, 06:00:07 PM »
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.



இன்னாது ----- வாழ்தல் ---------
இன்னாது -----------  ---------

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #304 on: August 26, 2016, 10:03:17 AM »
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

............... மண்ணும் ................ அணிநிழற்
................ ................. தரண்.


Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #305 on: August 27, 2016, 02:12:11 PM »
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.


--------- மாசற்றார் ------------ றீத்தும்
ஒருவுக -------   ---------

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #306 on: August 27, 2016, 03:01:02 PM »
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.


பேதைப் ............ இழவூழ் ................
ஆகலூழ் ...................... ..............


Offline KaBiLaN

  • Jr. Member
  • *
  • Posts: 73
  • Total likes: 291
  • Total likes: 291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நேசிப்போரை வெறுக்காதே! நம்பியோரை ஏமாற்றாதே!!.
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #307 on: August 27, 2016, 06:11:09 PM »
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.



--------------- இனமல்லார் ---------- -----------
--------------- வேறு   படும்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #308 on: August 28, 2016, 11:59:53 AM »
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.



................. பற்றா ............... இகல்கருதி
................. ............. தலை.


Offline Maran

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #309 on: September 02, 2016, 03:51:23 AM »



பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.



நம்புகிற ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் போது நாம் உணரும் வலியை விட வேறு வலி எதுவுமே இல்லை, அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றால் மிகச்சிறந்த தண்டனை அவர்களை கண்டுக்காம விட்டுவிடுவதுதான் என்கிறார் போலும் வள்ளுவர்... நல்ல மனசுதான் அவருக்கு!!




இதோ வெற்றிடங்களை நிரப்ப என் குறள் ( போடுறது தான் போடுறோம் காமத்து பால்லேயே  போட்டு விடுவோம்  :)  :) )


......................... காத ................... கண்ணும்
எழுதேம் ................... அறிந்து.





Offline NavYa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #310 on: September 02, 2016, 06:28:13 AM »
                               
          கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

          எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

                                                                                                                                                                                                   ஏதம்  ..................  தான்துவ்வான்  .....................

           ஈதல் ..............  தான்.                                             
« Last Edit: September 02, 2016, 06:36:48 AM by NavYa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #311 on: September 02, 2016, 07:11:46 AM »
   
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

குறள் விளக்கம்
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.


................. எல்லாஅந்  ............... தீயவும்
...................... செல்வம் ..............

Offline TraiL

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #312 on: September 05, 2016, 05:29:37 PM »
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு

குறள் விளக்கம்:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.


_________ கெட்ட ___________ வளங்குன்றா
 ___________ நாட்டின் _______.



Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #313 on: September 06, 2016, 07:53:49 AM »
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.


விளக்கம் :பகைவர்கள், மற்றும் இயற்கை அழிவுகள் போன்ற, எவ்வித கேடுகளும் இல்லாததும், அப்படியே அவை நேருமாயின், அவற்றாலும் நாட்டினுடைய பெருக்கமும், வளப்பமும் குன்றாத நாடே, எல்லா நாடுகளிலும் சிறந்த நாடாகக் கொள்ளப்படும். எளிய குறளால், தலை சிறந்த நாடு எது என்பதைச் சொல்லுகிற குறள். கேடறியா நாடுகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே.

ஆயினும், பகைவர்களாலும், இயற்கை அழிவுகளாலும், உள்ளூர் அரசியல் சுரண்டுதல்களாலும் எவ்வளவு கேடுகள் வந்தாலும் சில நாடுகள் தங்கள் இயற்கையாக உள்ள வளங்களையும் வனப்பினையும் இழப்பதில்லை. ஆயினும் குந்தித் தின்றால் குன்றும் கரையும் என்பது போல், முடிவில் அந்த வளப்பமும், வனப்பும் கூட காணாமல் போகலாம் என்று யோசிக்க வைக்கின்ற குறள்.


................. வென்றிடினும் ............. வென்றதூஉம்
தூண்டிற்பொன் ................. .................

Offline TraiL

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #314 on: September 06, 2016, 02:33:49 PM »
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

விளக்கம்
ஒருவன் வெற்றி தருமாயினும் சூதை விரும்புதல் கூடாது. சூதில் வெற்றியாகக் கிடைத்த பொருளும், தூண்டிலிரும்பை இரையெனக் கருதி மீன் விழுங்குவது போலாகும்.



___________  இதனால் ______________  என்றாய்ந்து
___________ அவன்கண் ____________.
Palm Springs commercial photography