Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 146382 times)

Offline NiThiLa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #270 on: September 17, 2015, 10:06:36 AM »
தெரிந்த --------- ---------------- செய்வார்க்கு
அரும்பொருள் -------------------- ---
.
bhavadhi

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #271 on: September 19, 2015, 05:45:07 PM »
தெரிந்த   இனத்தொடு   தேர்ந்தெண்ணிச்   செய்வார்க்கு   
அரும்பொருள்   யாதொன்றும்   இல்.



................   ஏகினான்.......................   சேர்ந்தார்   
............... .......................    வார்.


Offline NiThiLa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #272 on: September 21, 2015, 09:15:19 AM »
மலர்மிசை ஏகினான் மானடி  சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்
bhavadhi

Offline NiThiLa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #273 on: September 21, 2015, 09:18:17 AM »
பருவத்தோடு -----  ------- ----வினைத்
தீராமை -------- -------
bhavadhi

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #274 on: September 22, 2015, 10:20:29 AM »
பருவத்தோடு   ஒட்ட   ஒழுகல்   திருவினைத்   
தீராமை   ஆர்க்குங்   கயிறு.




.................... ஆய ................ ........................
நற்றாள்   ............   எனின்.

Offline Maran

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #275 on: September 26, 2015, 08:14:12 PM »



"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்".



தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


That lore is vain which does not fall
At His good feet who knoweth all.




................ எஞ்ஞான்றும் ...............  ..............
............   பயவா வினை.






Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #276 on: October 05, 2015, 03:47:19 PM »
வியவற்க   எஞ்ஞான்றும்   தன்னை   நயவற்க   
நன்றி   பயவா   வினை.


................... சொல்லி   ............................
கேட்பினும்   ............... .................   விடல்

Offline Maran

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #277 on: December 13, 2015, 12:50:49 PM »


வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.



வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன் விரும்புவனவுமாய காரியங்களை அவன் கேட்டிலனாயினும் சொல்லி;

எஞ்ஞான்றும் வினை இல கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும் பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது விடுக.



வேண்டியதை சொல்லி, செயல்பட தேவையற்றதை எதன்பொருட்டு கேட்டாலும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.




கொளப்பட்டேம் ...................... கொள்ளாத ................
துளக்கற்ற ........... யவர்.




Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #278 on: December 31, 2015, 04:35:19 PM »
கொளப்பட்டேம்   என்றெண்ணிக்   கொள்ளாத   செய்யார்   
துளக்கற்ற   காட்சி   யவர்.





..............   ..................  நட்பும் .................
கொள்வாரும் ................  நேர்.

Offline Maran

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #279 on: January 02, 2016, 05:36:48 PM »


உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.


இந்தக் குறளில் மூவர் ஒரே நேர்நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றனர். கள்வர், பெறுவது கொள்வார், உறுவது சீர்தூக்கும் நட்பினர் என்ற மூவரும் தீ நட்பிற்குச் சான்றுகள் என்கிறார் வள்ளுவர்.

‘பெறுவது கொள்வார்’ என்பதற்கு விலை மகளிரை விளக்கமாக அனைத்து உரையாசிரியர்களும் கொள்ளுகின்றனர்

கள்வருடன் விரும்பி நட்புக் கொள்ளக் கூடியவர்கள் எவருமில்லை. கொடுக்கின்ற பொருளை எண்ணியே நம்மிடம் வருகின்ற நண்பர்கள், இவரோடு பழகினால் என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்தே வருகின்ற நண்பர்கள் ஆகியோரும் கள்வருடன் வள்ளுவரால் ஒப்பு வைக்கப்படுகின்றனர்.

தானே உழைக்காது பிறர் உழைப்பை பிறர் செல்வத்தை எடுத்துக்கொண்டு வாழ்பவர்கள் கள்வர்கள். அவர்கள் போலவே பயன்கருதி நட்பு பாராட்டும் நண்பர்களும் தன் உழைப்பில் வாழாது பிறரைச் சார்ந்து பிறர் செல்வத்தை விரும்பி வாழ்கின்றனர். எனவே அவர்கள் கள்வருக்கு நேராக வைக்கத் தக்கவர்கள்.

நண்பர்களின் நோக்கத்தை அறிந்துகொண்டு அவர்களைத் தோழமை பாராட்டிக்கொள்ள வேண்டும் என்பது வள்ளுவப் பெருந்தகையின் வழிகாட்டுதலாகும்.




கண்ணுள்ளார் ........ லவராகக் ..................
எழுதேம் .................. அறிந்து.




Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #280 on: January 12, 2016, 02:58:55 PM »
கண்ணுள்ளார்   காத   லவராகக்   கண்ணும்   
எழுதேம்   கரப்பாக்கு   அறிந்து.



................... .........................   கண்ணும்   மறுத்தின்னா   
....................... ......................... ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #281 on: March 23, 2016, 09:29:58 AM »
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.


செய்யாமல் செய்த ..........................
.....................................அரிது.
« Last Edit: March 23, 2016, 09:33:40 AM by PraBa »
Palm Springs commercial photography

Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #282 on: March 23, 2016, 10:43:49 AM »
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.



எப்பொருள் ....................... ..........  அப்பொருள்
மெய்ப்பொருள் ............ .................
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #283 on: March 23, 2016, 11:12:54 AM »
எப்பொருள்  யார்யார்  வாய்கேட்பினும்  அப்பொருள்
மெய்ப்பொருள்  காண்ப தறிவு

செறிவறிந்து .............   .......
.................   பெறின்.








Palm Springs commercial photography

Offline SmileY

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #284 on: March 23, 2016, 11:15:53 AM »
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.



உடைமையுள்................ ..................ஓம்பா
.............. ...................உண்டு.
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***