Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 100408 times)

Offline Malligai

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #60 on: February 10, 2012, 12:15:54 PM »
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்

யாமெய்யாக்   ..............   இல்லை.........................
வாய்மையின்   .......................

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #61 on: February 10, 2012, 02:25:54 PM »
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

எல்லா ............... விளக்கல்ல ..................
...............   ............. விளக்கு.

Offline Malligai

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #62 on: February 14, 2012, 05:19:55 PM »
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு

..................பொய்யா தொழுகின் ..................
உள்ளத்து .....................

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #63 on: February 15, 2012, 08:11:33 AM »
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.


மனத்தொடு ......... ............. ..............
........... ...........தலை.

Offline Malligai

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #64 on: February 15, 2012, 05:40:45 PM »
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு: தானம் செய்வாரின் தலை


யாமெய்யாக் ................ ளில்லை யெனைத்.............
வாய்மையி ......................

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #65 on: February 16, 2012, 11:01:48 PM »
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற.

புறந்தூய்மை ........... .............. .........
....... ..............படும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #66 on: February 18, 2012, 07:56:43 AM »
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.



உள்ளத்தாற் ...........................................
.................. உளன்

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #67 on: February 19, 2012, 08:30:33 AM »
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.


மனத்தொடு .......   ............ .........
தானஞ்செய் ......  .........

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #68 on: February 20, 2012, 11:13:53 AM »
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை


இன்னாசெய் ......      ......    அவர்நாண
................ ......... விடல்


Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #69 on: February 20, 2012, 03:17:29 PM »
இன்னாசெய் தாரைஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

......... முதல ......... ............
.........  ........   உலகு.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #70 on: February 21, 2012, 05:56:53 PM »
அகர முதல   எழுதேல்ல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 


..................... ..............தற்றே .....................
............................ஊறிய   .......

Offline RemO

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #71 on: February 22, 2012, 07:28:39 PM »
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

உடம்பொடு .......... ........... ..........
........ .............. நட்பு.

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #72 on: February 28, 2012, 11:21:02 AM »

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு


அற்கா .............  ...........   ...........
...........    ................செயல்


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #73 on: March 05, 2012, 11:16:13 AM »
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்



.......... ........... சிறுதுனி .............
................... பாடு .......

Offline Anu

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #74 on: March 06, 2012, 01:03:38 PM »
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்


............   .............    ............ பூதங்கள்
................ ............ நகும்