Author Topic: வேதனைப்படுத்திய கவிதை  (Read 917 times)

Offline Global Angel

வேதனைப்படுத்திய கவிதை
« on: December 19, 2011, 02:27:05 PM »
வேதனைப்படுத்திய கவிதை


உங்கட ஊரில்
தொலைக்காட்சி பெட்டி
கொடுத்த நாட்களில்

எங்கட ஊரில்
ஒலியும் ஒளியும்
ஓடியது



ஒலி
எங்கடது
மரண ஓலம்

ஒளி
சிங்கலனது
எறிகுண்டு
                    

Offline RemO

Re: வேதனைப்படுத்திய கவிதை
« Reply #1 on: December 21, 2011, 05:22:13 AM »
 :( :( :(