Author Topic: வேதனைப்படுத்திய கவிதை  (Read 1135 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வேதனைப்படுத்திய கவிதை
« on: December 19, 2011, 02:27:05 PM »
வேதனைப்படுத்திய கவிதை


உங்கட ஊரில்
தொலைக்காட்சி பெட்டி
கொடுத்த நாட்களில்

எங்கட ஊரில்
ஒலியும் ஒளியும்
ஓடியது



ஒலி
எங்கடது
மரண ஓலம்

ஒளி
சிங்கலனது
எறிகுண்டு
                    

Offline RemO

Re: வேதனைப்படுத்திய கவிதை
« Reply #1 on: December 21, 2011, 05:22:13 AM »
 :( :( :(