Author Topic: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~  (Read 1821 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226326
  • Total likes: 28812
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை ஃபைவ் ஸ்டார் ரெசிப்பி ~
« Reply #30 on: September 25, 2014, 07:01:50 PM »
ரோஸ் குல்கந்த்



தேவையானவை:
துருவிய பூசணிக்காய் - 200 கிராம், ரவை - 50 கிராம், ரோஜா இதழ்கள் - 100 கிராம், சர்க்கரை - 150 கிராம், சுகர்லெஸ் கோவா - 50 கிராம், நெய் - 25 மில்லி, முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப.

செய்முறை:
கடாயில் நெய் ஊற்றி ரவை, முந்திரி, திராட்சை, சேர்த்து வறுத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, பூசணிக்காய், சர்க்கரை, கோவா, ரோஜா இதழ்கள் சேர்த்து வறுக்கவும். இத்துடன் வறுத்த ரவை கலவையை சேர்த்து மேலும் வறுத்து, பிறகு பரிமாறவும்.