Author Topic: பார்வை ஒன்றே வேண்டும்..!!  (Read 431 times)

Offline PiNkY


உன்னை பார்க்காத நிமிடங்களில்.,
மனதிற்குள் சொல்லத்துடிக்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்.,
உன்னை பார்த்ததும் மௌனத்தால் கவிதைகள் எழுதுகின்றன..!!

நீ பார்க்கும் பார்வையில்.,
என் நாண்களும் வெட்கித் தலைகுனிகிறது.!!
உன் ஒரு பார்வைக்காக.,
காத்திருப்பது கூட சுகம்தானடா..!!




                                                       ....By.,
                                                             Pinky..

Offline thamilan

Re: பார்வை ஒன்றே வேண்டும்..!!
« Reply #1 on: April 09, 2014, 06:41:04 PM »
அட கடவுளே இந்த பொண்ணுக்கு ஏதோ ஆகிரிசி. நீ தான் காப்பாத்தனும்

Offline PiNkY

Re: பார்வை ஒன்றே வேண்டும்..!!
« Reply #2 on: April 09, 2014, 06:52:33 PM »
grrr eruma somali en :@ unkutan enamo agrchu