உன்னை பார்க்காத நிமிடங்களில்.,
மனதிற்குள் சொல்லத்துடிக்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்.,
உன்னை பார்த்ததும் மௌனத்தால் கவிதைகள் எழுதுகின்றன..!!
நீ பார்க்கும் பார்வையில்.,
என் நாண்களும் வெட்கித் தலைகுனிகிறது.!!
உன் ஒரு பார்வைக்காக.,
காத்திருப்பது கூட சுகம்தானடா..!!
....By.,
Pinky..