Author Topic: ~ அன்பியல் ~  (Read 5949 times)

Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #15 on: March 14, 2013, 11:12:03 AM »
புறக்கணிப்பை விட மன்னிப்பே ஆகச் சிறந்த தண்டனை !


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #16 on: March 14, 2013, 11:13:06 AM »
அன்பென்பதாதெனில்
நெருக்கம்...
அணைக்காத போழ்துகளிலும்...


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #17 on: March 14, 2013, 11:17:38 AM »
நீ
பிறப்பாய் என்றுதான்
பிறந்தேன்!


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #18 on: March 14, 2013, 11:19:35 AM »
அம்மாவைப் போல்
அப்பா பார்த்து பார்த்து பரிமாறியதில்லை

அம்மாவிடம் போல்
அப்பாவின் மடியில் அயர்ந்துறங்கிய நினைவுமில்லை

அம்மாவிடம் போல்
அப்பாவிடம் தோன்றியதெல்லாம் பகிர்ந்ததில்லை

அம்மாவினுடையதைப் போல்
அப்பாவின் ஸ்பரிசம் அதிக பரிட்சயமில்லை

அம்மாவிடம் போல்
அப்பாவிடம் அதிக சுதந்திரமில்லை

ஆனாலும்
நீண்ட பிரிவுக்கு
முந்தைய நாளொன்றின் இரவில்
வலிந்து புரியும் ஒரு புன்னைகை
போதுமாயிருக்கிறது
அப்பாவிற்கு !


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #19 on: March 14, 2013, 11:21:52 AM »
உண்மையான அன்பில்
எல்லாமே இருக்கும்
அன்பின் வடிவாக ♥


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #20 on: March 14, 2013, 11:23:19 AM »
அன்பு என்பது
உங்கள் உறவினர்கள் மீது மட்டும்
செலுத்தப்படுவதல்ல...
அனைவர் மீதும் செலுத்தப்படுவதாகும்.


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #21 on: March 14, 2013, 11:25:10 AM »
செடியில் பூக்கும் மலரை விட...

ஒரு நொடியில் பூக்கும் உங்கள் புன்னகை தான் அழகு...

எனவே எப்பொழுதும் புன்னகையுடனே இருங்கள்...!


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #22 on: March 14, 2013, 11:40:25 AM »
எந்தத் தந்தையும், தான் செய்த தவற்றை தன் பிள்ளை செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருக்கிறான்...


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #23 on: March 14, 2013, 11:42:53 AM »
திரும்பிக் கிடைக்காது
என்று தெரிந்தும்
அதீதமாய் செலுத்தப் படும் விஷயம்
அன்பு ஒன்றாக மட்டுமே இருக்க முடியும் :)


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #24 on: March 14, 2013, 01:22:18 PM »
அழகான பூவும் ஒருநாள் வாடும் ...
ஆனால் அன்பு பூ மட்டும் என்றுமே மாறாது


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #25 on: March 14, 2013, 01:23:46 PM »
பிரிவு வலிதான்.........

ஒரு வலியுடனான பிரிவு மட்டும் சுகம்..
.
.
.
.
.

கர்ப்பத்தில் தாயும் சேயும் நல்ல படியாக பிரிவது..


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #26 on: March 14, 2013, 01:26:16 PM »
நீங்கள் பிறருடைய கருணையை எதிர்பார்த்து இருக்கவேண்டியதில்லை.

இந்த உலகம் முழுவதுமே உங்கள் ஒருவரின் கருணை நிழலில் வாழமுடியும்.



Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #27 on: March 14, 2013, 01:29:25 PM »
கோர்த்தபடி கிடக்கும் கரங்களுக்கிடை எப்போதும் கசிந்தபடியே அன்பு. ♥


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #28 on: March 14, 2013, 01:30:46 PM »
நாணல் தலைசாய்வது மடிவதற்கான அடையாளமா என்ன....அது நெகிழ்வின் முத்திரை.


Offline MysteRy

Re: ~ அன்பியல் ~
« Reply #29 on: March 14, 2013, 01:32:05 PM »
அன்பின் அரவணைப்பு அனைத்து உயிர்களையும் வசப்படுத்தும்...