திருமணம் தடை பட்டாள்
அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறாய் .
திருமணம் ஆகாமல் இருந்தால்
எதோ பிரச்னை என்கிறாய் .
மனைவியை பிரிந்து வாழ்ந்தால்
வாழ தகுதி இல்லாதவன் என்கிறாய் .
மகபேறு இல்லாத ஆண்களை
ஆண்மை இல்லாதவன் என்கிறாய் .
மனைவியை இழந்த ஆணை
முண்டம் என்கிறாய் .
இத்தனை குறையும் உள்ள பெண் மகளை
என்ன சொல்வாய் சமுதாயமே?...
when it is comes to problem to a human being , its common irrespective of gender.
மலடி, விதவை, முதிர்கன்னி, வாழவெட்டி, பரத்தை, வைப்பாட்டி, தாசி, தேவர் அடியள், இத்யாதி இத்யாதி
இது எல்லாம் கூட ஆண்கள் பெயரா பரதன், உங்கள் கருத்து வியக்கும்படியானதாக இருக்கிறது