Author Topic: உன் பெயரை எழுதும் போது.  (Read 1221 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உன் பெயரை எழுதும் போது.
« on: February 05, 2013, 10:53:57 AM »
உன் பெயரை எழுதும் போது
உன் பெயரில் இருக்கும் எழுத்துக்கள்
எத்தனை அழகு தெரியுமா?

காதல் பைத்தியக்காரத்தனம் என்று சொன்னார்கள்,
அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
உன்னை பார்த்த நாள் முதல்,
உன்னால் என்னுள் எத்தனை மாற்றம்!

இப்போது என்னை அழகு என்கிறார்கள்,
என்னை புத்திசாலி என்கிறார்கள்,
பொறுமையின் சிகரம் என்கிறார்கள்,

எந்த உயிரையும் அன்புடன் பார்க்கிறேன்,
இது எல்லாம் உன்னால் தானே!
இது எல்லாம் காதலால் தானே நடந்தது!
இப்போது காதல் பைத்தியகாரத்தனமா?

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #1 on: February 07, 2013, 01:09:28 AM »
உன் பெயரை எழுதும் போது
உன் பெயரில் இருக்கும் எழுத்துக்கள்
எத்தனை அழகு தெரியுமா?


varun antha ethanai enru sollave illa

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #2 on: February 07, 2013, 11:21:30 AM »
5letters bommi :P

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #3 on: February 08, 2013, 01:36:04 PM »
நல்ல கவிதை வருண் நண்பா

Offline PiNkY

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #4 on: February 18, 2013, 11:23:15 AM »
Varun hmm nice kavidai friend.. Thaangal enge kandru konda vithai ithu..? he he

Offline Gotham

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #5 on: February 18, 2013, 12:13:20 PM »
உன்பேரை எழுதும் போது
பேனா முனையும்
வண்ணத் தூரிகையாய்
வருடுகிறது
வெற்றுக்காகிதத் தாளை
தன்முள் குத்தி உன்பெயர்
காயப்பட்டுவிடுமோ என்ற
அச்சத்தில்  :o :o :o :o :o

நன்று வருண்...

உங்க கவிதையால் தான் இதை எழுதத் தோன்றியது..

நன்றி வருண்..  8) 8)

Offline PiNkY

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #6 on: February 18, 2013, 08:19:08 PM »
gotham nenga tamil author mari nalla suggestions and nalla kavidai lam soldreenga nanbaa..

Offline Gotham

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #7 on: February 18, 2013, 08:27:33 PM »
Pinky enaku thonuvatha solren.. avlo thaan  :o :o

Offline PiNkY

Re: உன் பெயரை எழுதும் போது.
« Reply #8 on: February 19, 2013, 12:08:00 PM »
K k gotham.. but tamil author mari pesurel.. nice