Author Topic: நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்...!!!  (Read 1207 times)

Offline Yousuf

தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

Offline Global Angel

pasila  uyir poitu  irunthirukum... athuthan  maampalatha porkki irupaanga  ;)
                    

Offline Yousuf

Anubavam Pesuthu pola...! :D

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
:'( accident endraley bayama iruku


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்