Author Topic: நெடுஞ்சாலையில் சிதறிய மனிதநேயம்...!!!  (Read 1566 times)

Offline Yousuf

தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
pasila  uyir poitu  irunthirukum... athuthan  maampalatha porkki irupaanga  ;)
                    

Offline Yousuf

Anubavam Pesuthu pola...! :D

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
:'( accident endraley bayama iruku


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்