Author Topic: ~ 30 வகை பாசிப்பருப்பு ரெசிப்பி ~  (Read 2695 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மாலாடு



தேவையானவை:

வறுத்த பாசிப்பருப்பு மாவு  - ஒரு கப், பொடித்த சர்க்கரை - முக்கால் கப், குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர் - தலா கால் கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - முக்கால் கப், முந்திரிப்பருப்பு - 15.

செய்முறை:

நெய், முந்திரிப் பருப்பு தவிர, மற்ற எல்லா பொருட் களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும். சிறிதளவு நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்து, மாவுக்கலவையில் சேர்த்துக்கிளறவும். மீதமுள்ள நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, சூடு இருக்கும்போதே உருண்டைகள் பிடித்து வைக்கவும்.