Author Topic: உன் பின்பாட்டால்..  (Read 2287 times)

Offline JS

உன் பின்பாட்டால்..
« on: September 05, 2011, 11:59:00 AM »
இசைய ஒலிக்க
ஆயிரம் ராகங்கள் உண்டு..
இனியவைகளை ரசிக்க
ஆயிரம் அர்த்தங்கள் உண்டு...

வான்வெளியில் பறக்க
ஆயிரம் இறகுகள் உண்டு...
சரித்திரத்தில் இடம் பெற
ஆயிரம் காரணங்கள் உண்டு..
இவையெல்லாம் உனதே...

எனக்குள் ஒலிக்கும்
உன் பின்பாட்டால்
வேதனையை மறந்தேன்...
சாதனையை புரிந்தேன்...

JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன் பின்பாட்டால்..
« Reply #1 on: September 06, 2011, 03:47:30 AM »
nice kavithai js ;)