1. துளசி இலை - 10
2. மிளகு - 10
3. பனங்கற்கண்டு - தேவைக்கு
மிளகை தட்டி வைக்கவும்.
1 கப் நீரில் துளசி இலை, மிளகு, கற்கண்டு சேர்த்து கொதிக்க விடவும்.
1/2 கப்பாக குறைந்ததும் வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கலாம்.
Note:
இது சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்து. குழந்தைகளுக்கு 5 ml 2 முறை கொடுத்தால் போதும். பெரியவர்கள் 1/4 கப் குடிக்கலாம். சுவையும் அருமையாக இருக்கும்.