Author Topic: நான் தேடும் கண்கள்  (Read 575 times)

Offline RDX

நான் தேடும் கண்கள்
« on: November 15, 2012, 11:18:14 PM »


இப்படி இருக்கணும்ட கண்ணு


அவள் புருவத்தை உயர்த்தி பேசும் போது
என் இதயம் உருக வேண்டும்
அவன் ஜாடை விழி பார்வையில் என் உதிரம்
சுண்டி இழுக்க நான் மெய்மறக்க  வேண்டும்

அவள் இமைகள்  துடிக்கும் பொழுது
என் இதயம் இழகவேண்டும்

அவள் கண்கள் கண் மை இற்கு அழகு சேர்க்க வேண்டும்
அவள் கண்கள் இமைக்கும் நேரம் போதுமடா

பட பட என அடிக்கும் அவள் கண்கள் என்
இதயம்வரை ஈட்டியாக பாயவேண்டும்

என் இதயம் சருகாகி போய்ட வேண்டும்
ஹய்யோ இப்படி கண்ணைத்தான் தேடுறேன்...
இதுதான் நான் தேடும் கண்கள்
« Last Edit: November 15, 2012, 11:20:10 PM by RDX »

Offline ! SabriNa !

Re: நான் தேடும் கண்கள்
« Reply #1 on: November 17, 2012, 02:03:37 PM »
அவள் இமைகள்  துடிக்கும் பொழுது
என் இதயம் இழகவேண்டும்

amazing linez....nice one !!




Offline micro diary

Re: நான் தேடும் கண்கள்
« Reply #2 on: November 21, 2012, 05:00:43 PM »
dei nala than theydura pathu da apram ondrai kana kidaika poguthu nice kavithai da machi