Author Topic: HAPPY DIWALI  (Read 4742 times)

Offline தமிழன்

Re: HAPPY DIWALI
« Reply #15 on: November 13, 2012, 04:21:52 PM »
தீபத் திருநாளாம் தீபாவளி
அரக்கனை அழித்து
உலகுக்கு வெளிச்சம் தந்த நாள்
தீபாவளி

ஒவ்வொருவர் மனதிலும்
ஆயிரம் அரக்கர்கள்
ஆசை காமம் குரோதம்
நயவஞ்சகம் மண்ணாசை பொன்ணாசை என‌
எத்தனையோ அரக்கர்கள்

இந்த நன் நாளில்
நாமும் நம் மன அரக்கர்களைக் கொன்று
நம் மனதிலும்
தீபங்களை ஏற்றுவோமாக.

நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


நண்பன்
தமிழன்

Offline RDX

Re: HAPPY DIWALI
« Reply #16 on: November 13, 2012, 05:13:42 PM »
« Last Edit: November 13, 2012, 05:36:58 PM by RDX »

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
Re: HAPPY DIWALI
« Reply #17 on: November 13, 2012, 06:39:13 PM »
நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்



« Last Edit: November 14, 2012, 05:37:17 PM by Niyas »




Offline Anu

Re: HAPPY DIWALI
« Reply #19 on: November 14, 2012, 11:37:00 AM »