First I Want Asked Sorry & excuse me .. Becourse i know little tamil..  anything by mistake  Ur Must Excused ...நான் ஒன்றும் பெரிய அறிவாளி இல்லை சாதாரண மனிசன் தான்... கொஞ்சமா வம்பு கொஞ்சமா குறும்பு கொஞ்சமா வில்லங்கம் பிடிச்சவன். Same Time  ரொம்பா பாசம் அதிகம் உயிரையும் கொடுத்து பழகுவேன்... என்னை மறந்தாலும் என் நண்பனையும் நட்பையும் மறப்பதில்லை. மற்றவனை பற்றி பேசி என் நேரத்தை விரையம் பண்ண  விரும்புவதில்லை... அதெல்லாம் போக போக புரிஞ்சுகிவீங்க... அதெல்லாம் அப்படியே இருக்கட்டும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. What  Next  பழகலாம் வாங்க