Author Topic: Wish You Happy Birthday KANMANI  (Read 6952 times)

Offline Global Angel

Wish You Happy Birthday KANMANI
« on: November 03, 2012, 12:00:18 AM »



§



Birthday Program - Voice Wishes
                    

Offline Global Angel

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #1 on: November 03, 2012, 12:00:31 AM »
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #2 on: November 03, 2012, 12:00:54 AM »



-----------VIDEO--------------
« Last Edit: November 03, 2012, 12:08:09 AM by ஸ்ருதி »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #3 on: November 03, 2012, 12:01:11 AM »


என் சகோதரி கண்மணி  பிறந்த நாள்
கவிதைக்கு உகந்த நாள் இந்த நாளில்
சகலவளம் கிடைக்கவேண்டும்!
இதேபோன்றே இன்னும் பல பிறந்த நாளில்
நண்பர்கள் இணையத்தளம்
 நண்பர்கள் வாழ்த்தவேண்டும்!
தினமும் பூக்கும் பூக்களிலே
தேன் துளி போன்று அது இனிக்கட்டுமே !
உள்ளமெல்லாம் வருத்தமின்றி
ஓடிவரும் எதிர்காலமெல்லாம்
அள்ள அள்ள அன்பு மிக கொண்டு
அமுதம் போன்று வாழ்வை பெற்று
உலகில் எல்லாம் உன் எழுத்தால்
உயரவேண்டும் உன் பெருமை
இந்நாளும் எந்நாளும் வாழ்க! வாழ்க !
என்ன வாழ்த்துகிறேன் உங்கள் தம்பி
P.தனபால் !
« Last Edit: November 03, 2012, 01:12:11 AM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline fcp.shan

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #4 on: November 03, 2012, 12:02:00 AM »



Wish Many More Happy Returns of the Day Kanmani....my friend....Wish You Good Luck (F)(F)(F) God Bless You...!
« Last Edit: November 03, 2012, 12:39:13 AM by fcp.shan »

Offline gab

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #5 on: November 03, 2012, 12:02:14 AM »
wish u happy bday friend

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #6 on: November 03, 2012, 12:02:47 AM »
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்மணி .இன்று போல என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .



« Last Edit: November 03, 2012, 10:53:03 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline Dong லீ

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #7 on: November 03, 2012, 12:04:27 AM »
happyyyyyyyyy birthday akkaa

Offline Jasmine

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #8 on: November 03, 2012, 12:21:35 AM »
Kanmaniiiiii wish u Happy bday!!!

Offline Sree

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #9 on: November 03, 2012, 12:24:13 AM »
happy bday kanmani

Offline தமிழன்

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #10 on: November 03, 2012, 12:26:11 AM »
நட்பால், அன்பால், கலகலப்பான பேச்சால் எல்லோரது மனதையும் கொள்ளை கொண்ட என் சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இறைவன் அருளால் என்றும் உங்கள் வாழ்வில்
சந்தோசம் பொங்கும் புதுப்புனலாக‌
பொங்கி வ‌ழிய‌
ந‌ல் வாழ்த்துக்க‌ள் கூறும்


ச‌கோத‌ர‌ன்
த‌மிழ‌ன்

Offline KungfuMaster

  • Sr. Member
  • *
  • Posts: 277
  • Total likes: 1
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • Gender: Male
  • தீதும் நன்றும் பிறர்தர வாரா!!!
Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #11 on: November 03, 2012, 12:26:39 AM »


கவிதை கவிதை கவிதை
கவிதை கவிதை கவிதை
கவிதை கவிதை கவிதை


மேலே உள்ள வரிகளை
வாசித்துப் பாருங்கள்....
கீழே உள்ள வரிகளையும்
வாசித்துப் பாருங்கள்....

கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி


நானும் வாசித்துப் பார்த்தேன்
அட என்ன இது அதிசயம்
வார்த்தைகள் வெவ்வேரயினும்
அர்த்தங்கள் ஒன்றாய் தெரிகிறதே!!!

ஆம் நாம் எல்லோருக்கும்
கண்மணி ஒரு அன்புக்கவிதை
இல்லை நமக்காகவே கிடைத்த
புதுக்கவிதை கண்மணி !!!

நம் நண்பர்கள் வானொலியில் 
அதிகம் வாழ்த்து சொல்லி
தன்  குரல் பதித்திருக்கும்
எங்கள் குரல்மணி!!!

சிரிப்பொலி  தொலைக்காட்சி கூட
தோற்றுப்போகும் எங்கள்
கண்மணியின் சிரிப்பொலியை
ஒருமுறை கேட்டால்!!!

அட எதற்கு இதையெல்லாம்
எழுதிகொண்டிருக்கிறேன்
மீண்டும் படியுங்கள் கீழே
என் கவிதையை விட அழகாக இருக்கும்!!!

கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி
கண்மணி கண்மணி கண்மணி


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 'கண்மணி'
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 'சிழ்யை'
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 'Eyebell'




« Last Edit: November 03, 2012, 11:44:15 AM by KungfuMaster »

Offline Balaa

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #12 on: November 03, 2012, 03:41:13 AM »
Iniya Piranthanaal Valthukal... Kanmani...

Offline CuTe MooN

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #13 on: November 03, 2012, 03:47:49 AM »

Wish you happy birthday kanmani sister.. Keep Smiling & Be Happy Always..God will be always be with you.


« Last Edit: November 03, 2012, 03:57:57 AM by cute moon »

Offline MysteRy

Re: Wish You Happy Birthday KANMANI
« Reply #14 on: November 03, 2012, 04:27:06 AM »

« Last Edit: November 16, 2012, 12:19:43 AM by MysteRy »