Author Topic: எல்லோரும் நம் சொந்தம்...  (Read 2281 times)

Offline JS

உன் நலத்தை மட்டும் பார்க்காதே...
அது உன் வாழ்வில் வெகு தூரம் ஆக்கும்
உன் சந்தோஷத்தை...

வடிவில் கூட துயர் இருக்கலாம்
பாசத்தில் இருக்க கூடாது...
கருமியாக இராதே
பாசம் வைப்பதில்...

எல்லோரும் நம் சொந்தம்
என்று கொண்டால்
நம்மில் துயர் ஏது??...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எல்லோரும் நம் சொந்தம்...
« Reply #1 on: September 02, 2011, 01:48:16 AM »

Quote
வடிவில் கூட துயர் இருக்கலாம்
பாசத்தில் இருக்க கூடாது...
கருமியாக இராதே
பாசம் வைப்பதில்...

எல்லோரும் நம் சொந்தம்
என்று கொண்டால்
நம்மில் துயர் ஏது??...

unmaithan ithai purinthukondal thuyarehu  :(