Author Topic: உன் நெற்றிப் பொட்டில்...  (Read 2321 times)

Offline JS

ஒரு தடவை சொன்னால்
நூறு பூக்கள் பூத்தன
அது உன் பெயர் தான்...
நீ வரும் பொழுது
புன்னகைத்துக் கொண்டே
வந்தாய்.. எனை கண்டு ஏனோ
கோபம் காட்டுகிறாய்..
உன் நெற்றிப் பொட்டில்
ஏனடி என் பெயர்
எனை பிடிக்க வில்லை என்றால்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 604
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: உன் நெற்றிப் பொட்டில்...
« Reply #1 on: August 31, 2011, 03:02:45 AM »
Quote
நீ வரும் பொழுது
புன்னகைத்துக் கொண்டே
வந்தாய்.. எனை கண்டு ஏனோ
கோபம் காட்டுகிறாய்..


 :( :( :( :(