Author Topic: வேர்க்கடலை குழம்பு  (Read 1246 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 122
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
வேர்க்கடலை குழம்பு
« on: October 28, 2012, 11:16:10 AM »
வேர்க்கடலை குழம்பு

தேவையானவை: வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்), தேங்காய் துண்டுகள் – 2 (அரைக்கவும்), கடுகு, உளுத் தம்பருப்பு, சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், புளிக் கரைசல், பொடி யாக நறுக்கிய வெங்காயம் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய் த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப் பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு… அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகா ய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வேக வைத்த வேர்க் கடலை யைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவே ப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங் காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதி க்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்