Author Topic: மரவள்ளிக்கிழங்கு பொரியல்  (Read 1088 times)

Offline kanmani


    1. குச்சி கிழங்கு - 1/2 கிலோ
    2. மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
    3. மஞ்சள் தூள் - சிறிது
    4. உப்பு
    5. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
    6. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    7. கறிவேப்பிலை
    8. கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க

 

    கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி வேக வைத்து தோல் நீக்கி வைக்கவும்.
    இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து சிறிது நீர் தெளித்து பிரட்டி வைக்கவும்.
    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
    பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
    இதில் கிழங்கை சேர்த்து பிரட்டி தூள் வாசம் போனதும் தேங்காய் துருவல் சேர்த்து எடுக்கவும்.
    சுவையான குச்சிக்கிழங்கு / மரவள்ளிக்கிழங்கு பொரியல் தயார்.