Author Topic: இன்றும் அழியவில்லை....  (Read 748 times)

!! AnbaY !!

  • Guest
இன்றும் அழியவில்லை....
« on: October 22, 2012, 06:41:11 PM »
அவள் அருகே இருந்த நாட்கள்

இன்றும் மறக்கவில்லை

அவள் சொன்ன வார்த்தைகள்

இன்றும் மறையவில்லை

அவள் அழகு விழிகளில்

இன்றும் மாயவில்லை

அவள் நினைவுகள் மனதில்


இன்றும் குறையவில்லை

அவளிடம் என் காதல் இதயத்தில்

இன்றும் அழியவில்லை....